மேலும் அறிய

Food Healthy Teeth: ஆரோக்கியமான பற்கள் வேண்டுமா? இந்த உணவு முறையை கடைபிடியுங்கள்....

பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எந்தமாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.

நாம் உண்ணும் உணவுகளும் பற்களின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன. மிட்டாய்கள் உள்ளிட்ட இனிப்புகள், இனிப்பு பானங்கள் உள்ளிட்ட சர்க்கரை கலந்த உணவுகள் பற்சிதைவை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.  வாய் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமான உணவு முக்கியமானது. உணவில் உள்ள ஊட்டச்சத்து உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளில் உடனடி விளைவை ஏற்படுத்துகிறது. மோசமான ஊட்டச்சத்து பல் சிதைவு, துவாரங்கள் மற்றும் ஈறு நோய் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும் என சொல்லப்படுகிறது.  

1.பாலாடைக்கட்டி:

பாலாடைக்கட்டியை சாப்பிடுவது பற்களுக்கு நல்லது. சீஸ் உட்கொள்வது வாயில் உள்ள pH ஐ உயர்த்துகிறது மற்றும் பல் சிதைவு அபாயத்தைக் குறைக்கிறது என்று கூறப்படுகிறது. பாலாடைக்கட்டி வாயில் உள்ள உமிழ்நீரை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. பாலாடைக்கட்டியில் உள்ள கால்சியம் மற்றும் புரதம் பற்களுக்கு வலிமையை  வழங்கக்கூடிய  ஊட்டச்சத்துக்கள் ஆகும்.

2. கீரை, பச்சை காய்கறிகள்:

கீரை உடலுக்கு மிகவும் நல்லது.  இதில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. கீரை  வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என சொல்லப்படுகிறது. 

3. ஆப்பிள்கள்:

ஆப்பிள் அதிக நீர் மற்றும் நார்ச்சத்து கொண்டவை. ஒரு ஆப்பிளை சாப்பிடுவது உங்கள் வாயில் உமிழ்நீரை சுரக்க உதகிறது இப்பழத்தில் உள்ள நார்ச்சத்தானது ஈறு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. 

4. தயிர்:

பாலாடைக்கட்டியைப் போலவே, தயிரிலும் கால்சியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது, இது உங்கள் பற்களின் வலிமை மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  தயிரில் காணப்படும் புரோபயாடிக்குகள் அல்லது பயனுள்ள பாக்டீரியாக்கள், உங்கள் ஈறுகளுக்கு நன்மை பயக்கும். சர்க்கரை சேர்க்காத தயிரை உட்கொள்ளுதல் நல்லது என கூறப்படுகிறது. 

5. கேரட்:

கேரட் ஆப்பிளைப் போலவே,நார்ச்சத்து நிறைந்ததாக இருக்கும். ஒவ்வொரு உணவிற்கும் பிறகு பல கேரட்களை பச்சையாக சாப்பிடுவது உங்கள் வாயில் உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் இவை பற்களுக்கு நல்லது.  கேரட் வைட்டமின் ஏ-யின் கணிசமான ஆதாரமாக உள்ளது. கேரட் சால்ட் செய்து சாப்பிடலாம்.

6. பாதாம்:

பாதாம் உங்கள் பற்களுக்கு நன்மை பயக்கும், ஏனெனில் அவை  கால்சியம் மற்றும் புரதச் சத்து நிறைந்தது. உங்கள் மதிய உணவோடு ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை சாப்பிடலாம். மேலும் இரவு உணவில் ஒரு பிடி பாதாம் பருப்பை சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க

ADMK District Secretaries Meeting : ’நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்’ கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு..?

Latest Gold Silver Rate: அடுத்தடுத்து வரும் முகூர்த்த நாட்கள்.. தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. சவரனுக்கு எவ்ளோ தெரியுமா?

தலைப்பு செய்திகள்

Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Embed widget