மேலும் அறிய

ABP Nadu Top 10, 17 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 17 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 17 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 17 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 16 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 16 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Rajya Sabha: மாநிலங்களவையில் பலத்தை அதிகப்படுத்தும் பாஜக..போட்டியின்றி தேர்வாகும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்..!

    மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையிலும், அதன் எண்ணிக்கை 92லிருந்து 93ஆக உயர்ந்துள்ளது. Read More

  4. Aircraft Landing : அமெரிக்காவில் விமானத்தை தன் கட்டுக்குள் கொண்டு வந்த பெண் பயணி.. அவசரமாக தரையிறக்க என்ன காரணம்?

    அமெரிக்காவில் சிறிய ரக விமனத்தில், விமானிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படவே பயணி ஒருவர் விமானத்தை அவசரமாக விமானத்தை தரையிறக்கினார். Read More

  5. Lal Salaam Update: வெளியானது ரஜினியின் லால் சலாம் படத்தின் முக்கிய அப்டேட்..! விஷ்ணு விஷால் கதாபாத்திரம் என்ன தெரியுமா?

    லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் கதாபாத்திரம் என்ன என்பதை, தயாரிப்பு நிறுவனமாக லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More

  6. HBD Bharathiraja: ’என் இனிய தமிழ் மக்களே’ .. பாசத்திற்குரிய பாரதிராஜாவுக்கு இன்று 82-வது பிறந்தநாள்..!

    தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரும், ‘இயக்குநர் இமயம்’ என்றழைக்கப்படுபவருமான பாரதிராஜா, இன்று 82வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  Read More

  7. Wimbledon Vijay Poster: அப்படி போடு.. அப்ப ரஜினி, இப்ப விஜய்.. விம்பிள்டன் ஷேர் செய்த போஸ்டரால் லோகேஷ் கனகராஜ் குஷி..!

    விம்பிள்டன் பட்டம் வென்ற கார்லோஸ் அல்காரஸை பாராட்டி அந்த அமைப்பு வெளியிட்டுள்ள டிவிட்டர் போஸ்டர், நடிகர் விஜயின் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. Read More

  8. Carlos Alcaraz: டென்னிசின் புதிய நட்சத்திரம்.. ஸ்பெயினின் அடுத்த ரஃபேல் நடால்? யார் இந்த அல்காரஸ்..?

    விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ள அல்காரஸ் ஸ்பெயினின் புதிய டென்னிஸ் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். Read More

  9. Call Anxiety : ஃபோன்கால் வந்தா பதற்றமா இருக்கா? உளவியல் ரீதியான காரணங்கள் இதுதான்!

    பொதுவெளியில் அதிகம் பேசப்படாத இந்த பரவலான, முக்கியமான பிரச்சனை மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளார், புகழ்பெற்ற தெரபிஸ்ட் அலிசன். Read More

  10. Petrol, Diesel Price: வாரத்தின் முதல் நாளில் பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இருக்கா? இன்றைய நிலவரம் இதுதான்..!

    Petrol, Diesel Price: சென்னையில் மாற்றமின்றி தொடர்ந்து 13 மாதங்களை கடந்து விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரத்தைக் காணலாம்.  Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வெங்கடாஜலபதி மன்னிச்சுடு" திருப்பதி லட்டு விவகாரம்.. விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்!
Kerala Nipah Virus: கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா தொற்று உறுதி.! தமிழ்நாட்டு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்.!
Kerala Nipah Virus: கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா தொற்று உறுதி.! தமிழ்நாட்டு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்.!
Breaking News LIVE: அனுரா குமார திசாநாயக்க vs சஜித் பிரேமதாச.. இலங்கை அதிபர் தேர்தல்.. வெற்றியாளர் யார்?
அனுரா குமார திசாநாயக்க vs சஜித் பிரேமதாச.. இலங்கை அதிபர் தேர்தல்.. வெற்றியாளர் யார்?
Sri Lanka Election: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலையில் அனுரா குமார திசநாயகே - யார் இந்த சீன ஆதரவாளர், இந்தியாவிற்கு?
Sri Lanka Election: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலையில் அனுரா குமார திசநாயகே - யார் இந்த சீன ஆதரவாளர், இந்தியாவிற்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Manimegalai reply to kuraishi |”சொம்புக்குலாம் மரியாதையா! அப்போ அந்த WHATSAPP மெசெஜ்”மணிமேகலை பதிலடிSchool Students reels | பேருந்து டாப்பில் ஏறி REELS.. பள்ளி மாணவர்கள் அட்ராசிட்டி!Anura Kumara Dissanayake | இலங்கை அதிபராகும் கூலித்தொழிலாளியின் மகன்!யார் இந்த AKD?Suchitra vs Vairamuthu |’’நீ என்ன PSYCHIATRIST-ஆ?நோபல் பரிசு கொடுக்கலாமா?’’கடுப்பான சுசித்ரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வெங்கடாஜலபதி மன்னிச்சுடு" திருப்பதி லட்டு விவகாரம்.. விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்!
Kerala Nipah Virus: கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா தொற்று உறுதி.! தமிழ்நாட்டு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்.!
Kerala Nipah Virus: கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா தொற்று உறுதி.! தமிழ்நாட்டு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்.!
Breaking News LIVE: அனுரா குமார திசாநாயக்க vs சஜித் பிரேமதாச.. இலங்கை அதிபர் தேர்தல்.. வெற்றியாளர் யார்?
அனுரா குமார திசாநாயக்க vs சஜித் பிரேமதாச.. இலங்கை அதிபர் தேர்தல்.. வெற்றியாளர் யார்?
Sri Lanka Election: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலையில் அனுரா குமார திசநாயகே - யார் இந்த சீன ஆதரவாளர், இந்தியாவிற்கு?
Sri Lanka Election: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலையில் அனுரா குமார திசநாயகே - யார் இந்த சீன ஆதரவாளர், இந்தியாவிற்கு?
பிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! எப்போது தெரியுமா?
பிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! எப்போது தெரியுமா?
IND vs BAN: பிரம்மாண்ட வெற்றி! வங்கதேசத்தை சுருட்டி வீசிய அஸ்வின்! 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா!
IND vs BAN: பிரம்மாண்ட வெற்றி! வங்கதேசத்தை சுருட்டி வீசிய அஸ்வின்! 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா!
திரைப்பட விமர்சகர்களுக்கு சினிமா பத்தி என்ன தெரியும்? பிரபல நடிகர் பார்த்திபன் ஆதங்கம்
திரைப்பட விமர்சகர்களுக்கு சினிமா பத்தி என்ன தெரியும்? பிரபல நடிகர் பார்த்திபன் ஆதங்கம்
Watch Video:
Watch Video:"பாப்பா நான் இருக்கேன் பா மதராவும் இருப்பேன் பா" - மகனுடன் ஹர்திக் பாண்டியா! வைரல் வீடியோ
Embed widget