மேலும் அறிய

ABP Nadu Top 10, 11 September 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 11 September 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 11 September 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 11 September 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 10 September 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 10 September 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. ChandraBabu Naidu: கைதி எண்-7691, சிறையில் சந்திரபாபு நாயுடு.. ”வீட்லயே இருந்துக்கிறேன்” - ஜாமீன் மனுவில் கோரிக்கை

    ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஜாமின் கேட்டு இரண்டு மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். Read More

  4. Niger Boat Accident: உலகை உலுக்கும் தொடர் விபத்துகள்.. நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து.. 26 பேர் உயிரிழந்த சோகம்..

    நைஜர் மாகாணத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். Read More

  5. ARRahman: இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கியும் உள்ளே வரவில்லையா? இதை செய்யுங்க - ஏ.ஆர். ரஹ்மான் டிவீட்

    இசைநிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கியும் உள்ளே வரமுடியாதவர்கள் தங்களது டிக்கெட் நகலை குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார். Read More

  6. Thalaivar 171: "போட்றா வெடிய” .. லோகேஷ் கனகராஜூடன் கைகோர்க்கும் ரஜினிகாந்த்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    Thalaivar 171: நடிகர் ரஜினிகாந்த் (Rajnikanth) நடிக்கும் 171வது படத்தை (Thalaivar 171) இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj)  இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  Read More

  7. Novak Djokovic: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் சாம்பியன்.. 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டம், உலக சாதனை சமன்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.  Read More

  8. World Dwarf Games: உலக உயரம் குறைந்தவர்களுக்கான விளையாட்டு போட்டி: தங்கம்வென்ற முதல் இந்தியரானார் மார்க் தர்மாய்

    உலக உயரம் குறைந்தவர்களுக்கான போட்டியில் தங்கம் வென்ற, இந்தியாவை சேர்ந்த முதல் பாரலிம்பிக் வீரர் என்ற பெருமையை மார்க் தர்மாய் பெற்றுள்ளார். Read More

  9. Health Tips: கழுத்து வலி பிரச்சனையா? ஆயுர்வேத மருத்துவம் சொல்லும் டிப்ஸ் என்னென்ன?

    Health Tips: ஒழுங்கான வாழ்க்கை முறை இல்லாதது, சரியான உடல் இயக்கம் இல்லாதது ஆகியவற்றினால் தூக்கம் பாதிக்கப்படும். Read More

  10. Sovereign Gold Bond: தங்க முதலீட்டு பத்திரம் வெளியீடு- விலை எவ்வளவு? எப்படி வாங்குவது? முழு விவரம்!

    Sovereign Gold Bond :தங்க முதலீட்டுப் பத்திரம் விற்பனை சீரிஸ்-2 (Sovereign Gold Bond  Scheme) இன்று (11.09.2023) முதல் தொடங்குகிறது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget