ABP Nadu Top 10, 11 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 11 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 11 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 11 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 10 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 10 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Chinmayi On Dalailama: 'சவுக்கடி தர வேண்டும்.. வெட்கப்படுங்கள்..' தலாய்லாமா விவகாரத்தில் கொந்தளித்த சின்மயி..!
'என் நாக்கில் முத்தமிடு' என தலாய்லாமா கேட்டபோது அந்த சபையில் சிரித்தவர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும், அவர்களுக்கு சவுக்கடி தர வேண்டும் என சின்மயி தெரிவித்துள்ளார் Read More
ட்விட்டரில் பிரதமர் மோடியைப் பின்தொடர்ந்த எலான் மஸ்க்: இந்தியா வருகிறதா டெஸ்லா?
ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பின்தொடரத் தொடங்கியுள்ளார். Read More
Actress Shriya Saran: இப்படி இருந்தேன்.. கர்ப்பகாலத்தில் எடுத்த க்யூட் ஃபோட்டோ பகிர்ந்த ஸ்ரேயா
தான் கர்ப்பமாக இருந்தபோது எந்தப் புகைப்படங்களும் பகிராமல் ரகசியம் பேணி வந்த ஸ்ரேயா, முதன்முறையாக தான் கருவுற்றிருந்தபோது எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். Read More
Rajinikanth About Ayothi: சசிகுமாருக்கு நீண்ட நாள்களுக்குப் பிறகு அருமையான வெற்றிப் படம்.... அயோத்தி படத்தைப் பாராட்டி ரஜினிகாந்த் ட்வீட்!
"நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம்" என ரஜினிகாந்த் வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார். Read More
Grandmaster Savitha Sri: நாட்டின் 25-ஆவது பெண் கிராண்ட் மாஸ்டர்..தமிழ்நாட்டை சேர்ந்த 16 வயது சவிதா ஸ்ரீ அசத்தல்
நாட்டின் 25வது பெண் கிராண்ட் மாஸ்டர் எனும் அங்கீகாரத்தை, தமிழ்நாட்டை சேர்ந்த சவிதா ஸ்ரீ பெற்றுள்ளார். Read More
Sanjita Chanu: ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி; 4 ஆண்டுகள் போட்டியில் விளையாடத் தடை..!
Sanjita Chanu: ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு 4 ஆண்டுகள் போட்டிகளில் சஞ்சிதா பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையினை தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
World Homeopathy Day 2023: இன்று உலக ஹோமியோபதி தினம்.. வரலாறு, முக்கியத்துவம் என்ன தெரியுமா?
ஜெர்மனியைச் சேர்ந்த அலோபதி மருத்துவரான டாக்டர் சாமுவேல் ஹானிமன், 1796ஆம் ஆண்டில் கண்டுபிடித்த மருத்துவ முறைதான் ஹோமியோபதி. இவரது பிறந்த தினம்தான் உலக ஹோமியோபதி தினமாக கொண்டாடப்படுகிறது. Read More
Vegetable Price: கேரட், பீட்ரூட், தக்காளி விலை உயர்ந்தது.. மற்ற காய்கறிகளின் விலை என்ன? இன்றைய நிலவரம் இதுதான்..
கோயம்பேடு காய்கறி சந்தையில் என்னென்ன காய்கறிகள் என்னென்ன விலையில் விற்கப்படுகிறது என்பதை கீழே காணலாம். Read More