மேலும் அறிய

Actress Shriya Saran: இப்படி இருந்தேன்.. கர்ப்பகாலத்தில் எடுத்த க்யூட் ஃபோட்டோ பகிர்ந்த ஸ்ரேயா

தான் கர்ப்பமாக இருந்தபோது எந்தப் புகைப்படங்களும் பகிராமல் ரகசியம் பேணி வந்த ஸ்ரேயா, முதன்முறையாக தான் கருவுற்றிருந்தபோது எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

2021 முதல் 2023 வரையிலான வாழ்க்கை... க்யூட் புகைப்படங்கள் பகிர்ந்த ஷ்ரேயா!

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்து தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் நடிகை ஸ்ரேயா சரண். 

2001ஆம் ஆண்டு இஷ்டம் எனும் தெலுங்கு படத்தில் அறிமுகமான நடிகை ஸ்ரேயா, 2003ஆம் ஆண்டு ‘எனக்கு 20 உனக்கு 18’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் தமிழ், தெலுங்கு, இந்தி என வலம் வந்தவருக்கு தமிழில், பெரும் திருப்புமுனையாக அமைந்த திரைபடம் சிவாஜி த பாஸ்.

நடிகர் ரஜினிகாந்துடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்த ஸ்ரேயா கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக மாறினார். ஆனால் அதன் பின் கந்தசாமி, குட்டி என ஒரு சில திரைப்படங்கள் தவிர தமிழில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான திரைப்படங்கள் அமையவில்லை.

எனினும் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் தொடர்ந்து நடித்து தன் ரசிகர் பட்டாளத்தைத் தக்கவைத்து வந்த ஸ்ரேயா, 2018ஆம் ஆண்டு ஆண்ட்ரே கோஸ்சீவ் எனும் ரஷ்ய டென்னிஸ் வீரரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து 4 ஆண்டுகள் கழித்து கருவுற்ற நடிகை ஸ்ரேயா, சென்ற ஆண்டு ‘ராதா’ எனும் பெண் குழந்தைக்குத் தாயானார்.

ஸ்ரேயா தான் கருவுற்றிருந்தது குறித்து ரகசியமாகப் பேணிவந்த நிலையில், திடீரென தனக்கு குழந்தை பிறந்ததை அறிவித்து தன் ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

அதன் பின் மீண்டும் ஃபிட்டாகி தற்போது அடுத்த ரவுண்டில் காலடி எடுத்து வைத்து மீண்டும் சினிமாவில் கலக்கி வருகிறார்.இந்நிலையில், முன்னதாக 2021ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான க்யூட் ஃபோட்டோக்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் ஸ்ரேயா பகிர்ந்துள்ளார். 

இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. மேலும் தான் கர்ப்பமாக இருந்தபோது எந்தப் புகைப்படங்களும் பகிராமல் ரகசியம் பேணி வந்த ஸ்ரேயா, முதன்முறையாக தான் கருவுற்றிருந்தபோது எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Shriya Saran (@shriya_saran1109)

இறுதியாக பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருந்த கப்ஸா படத்தில் ஸ்ரேயா நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்ததாக மியூசிக் ஸ்கூல் எனும் படத்தில் ஸ்ரேயா நடிக்க உள்ளார். இந்தத் திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Ayalaan : கார்த்தி, தனுஷை தொடர்ந்து தீபாவளி ரிலீஸில் களம் காணும் சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் “அயலான்” ரசிகர்கள்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Embed widget