மேலும் அறிய
Advertisement
Mulayam Singh Yadav Dies : உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங் காலமானார்
உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங் யாதவ் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.
வயது மூப்பு காரணமாக உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் காலமானார்.
உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் (எஸ்பி) மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவின் உடல்நிலை கடந்த வாரம் மோசமடைந்ததையடுத்து, குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ஐசியு) மாற்றப்பட்டார்.
मेरे आदरणीय पिता जी और सबके नेता जी नहीं रहे - श्री अखिलेश यादव
— Samajwadi Party (@samajwadiparty) October 10, 2022
82 வயதான முலாயம் சிங், பல நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், பலனின்றி உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் இன்று காலமானார். இதை அவரது மகன் அகிலேஷ் யாதவ் உறுதி செய்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion