மேலும் அறிய

ABP Nadu Top 10, 8 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 8 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 8 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 8 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ஆன்லைன் வகுப்பில் சேவை குறைபாடு; பணத்தை திரும்ப வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

    மாணவருக்கு உரிய மெட்டீரியல் வழங்காதது மற்றும் ஆன்லைன் வகுப்பிற்கான இணைப்பை துண்டித்தது போன்றவை சேவை குறைபாடாக இந்த ஆணையம் கருதுகிறது இழப்பீடாக ஆகாஷ் பவுண்டேஷன் 25 ஆயிரம் ரூபாய் மாணவருக்கு வழங்கவேண்டும் Read More

  3. ஹிந்துத்வ பிரமுகர் காலில் விழுந்து ஆசிபெற்ற பிரிட்டன் பிரதமரின் மாமியார் சுதா மூர்த்தி

    பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாரும், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும் எழுத்தாளரும், கொடையாளருமான சுதா மூர்த்தி, ஷிவ் ப்ரதிஷ்டன் நிறுவனர் சாம்பாஜிராவ் பிடே காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். Read More

  4. Europe Heat Wave: வெப்ப அலையால் ஐரோப்பாவில் 10 மாதங்களில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பா? WHO அதிர்ச்சி தகவல்

    கடும் வெப்பம் காரணமாக ஐரோப்பாவில் 10 மாதங்களில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக WHO அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. Read More

  5. Samantha Interview: 'இது ஒரு போர்க்களம்.. போராடிட்டு இருக்கேன்.. இப்போ உடல்நிலை இப்படிதான் இருக்கு’: சமந்தாவின் முழுமையான பேட்டி..

    உடல்நலனில் எனக்கு இப்போது நல்ல முன்னேற்றம் இருக்கிறது. இது ஒரு போர்க்களம். இதில் நான் சண்டையிடுவதற்கான வலு அனைத்தையும் நீங்கள் தான் கொடுத்திருக்கிறீர்கள் என்று சமந்தா பேசி இருக்கிறார். Read More

  6. Pushpa 2 update: பாங்காக் பறக்கும் புஷ்பா டீம்.. காடுகளில் படப்பிடிப்பு.. வெளியானது புஷ்பா 2 அப்டேட்!

    மக்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புஷ்பா 2 படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. Read More

  7. FIFA World Cup 2022 : "தன்பாலின சேர்க்கை என்பது ஹராம்" - உலகக்கோப்பை கால்பந்து தூதரின் பேச்சால் சர்ச்சை..!

    தன்பாலின சேர்க்கை என்பது ஹராம் என்று உலககோப்பை கால்பந்து தொடரின் தூதர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More

  8. FIFA World Cup 2022 : FIFA உலகக்கோப்பை 2022.. கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ள 5 அணிகள்..

    சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) உலகக் கோப்பை 2022 இன்னும் இரு வாரங்களில் கத்தாரில் தொடங்கவுள்ளது. வெல்ல வாய்ப்புள்ள டாப் 5 அணிகளின் பட்டியலை பந்தயங்கள் நடத்தும் புக்கிகள் வெளியிட்டுள்ளனர். Read More

  9. Weight loss: எடையும் கட்டுக்குள் இருக்கணும்.. சாதமும் சாப்பிடணும்னு நினைக்கிறீங்களா? நிபுணர் அறிவுரை இதுதான்..

    Weight Loss: உடல் எடையை குறைக்க எந்த உணவுகளை தவிர்க்கப்பட வேண்டும் என்பது பற்றி மருத்துவர்கள் கூறும் கருத்துக்களை தற்போது பார்க்கலாம். Read More

  10. Share Market closed: குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தை விடுமுறை

    குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
ITR Filing: போச்சா..! ரூ.5,000 அபராதமா? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, காலக்கெடு நீட்டிப்பு
ITR Filing: போச்சா..! ரூ.5,000 அபராதமா? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, காலக்கெடு நீட்டிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் BiharAllu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan KalyanNehru Issue | ”நேருவையே தப்பா பேசுறியா” STANDUP COMEDIAN-க்கு ஆப்பு! கடும் கோபத்தில் காங்கிரஸ்!TTF Vasan  Issue : Snake Babu அவதாரம்.. சிக்கலில் சிக்கிய டிடிஃஎப்!  POLICE விசாரணையில் திடுக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
ITR Filing: போச்சா..! ரூ.5,000 அபராதமா? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, காலக்கெடு நீட்டிப்பு
ITR Filing: போச்சா..! ரூ.5,000 அபராதமா? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, காலக்கெடு நீட்டிப்பு
IND vs AUS:
IND vs AUS: "கண்டா வரச் சொல்லுங்க" சிட்னியில் சிங்க முகம் காட்டுவார்களா ரோகித் - விராட்? ஏங்கும் ரசிகர்கள்!
Breaking News LIVE: புத்தாண்டின் முதல் நாளே தங்கம் விலை உயர்வு
Breaking News LIVE: புத்தாண்டின் முதல் நாளே தங்கம் விலை உயர்வு
Happy New Year 2025:
Happy New Year 2025: "இனி உச்சம்தான்" பிறந்தது புத்தாண்டு! ஆடிப்பாடி ஆனந்தமாய் வரவேற்ற மக்கள்!
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
Embed widget