ABP Nadu Top 10, 7 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 7 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 7 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 7 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 7 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 7 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Cardiologist Gaurav Gandhi: வெற்றிகரமாக 16 ஆயிரம் இதய அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மாரடைப்பால் மரணம்
குஜராத்தில் 16 ஆயிரம் இதய அறுவை சிகிச்சை செய்த கவுரவ் காந்தி எனும் பிரபல மருத்துவர், உறங்கும்போதே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
French Fries In Space: அட இனி விண்வெளியில் பிரஞ்சு ஃபிரைஸ் சமைக்க முடியும்.. எப்படி தெரியுமா? ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் அசத்தலான கண்டுபிடிப்பு..
ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதிய டீப் ஃபிரையர் மூலம் விண்வெளி வீரர்கள் விரைவில் விண்வெளியில் பிரஞ்சு ஃப்ரைஸ் சமைக்க முடியும் என கணிக்கப்பட்டுள்ளது. Read More
Custody OTT Release: திரையரங்குகளில் படுதோல்வி... ஓடிடியில் வெளியாகும் வெங்கட் பிரபுவின் கஸ்டடி திரைப்படம்!
வழக்கமான வெங்கட் பிரபு படம் போல் அல்லாமல் இந்தப் படம் வெளியான நாள் முதலே பரவலாக நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வந்தது. Read More
Adipurush : ஹாலிவுட் ஸ்டைலை ஃபாலோ செய்யும் ஆதிபுருஷ்... காலி சீட் ஒதுக்கப்பட்ட பிரபலம் யார்? விவரம் உள்ளே
அனுமனுக்காக ஒரு சீட் காலியாக விடப்படும் என 'ஆதிபுருஷ்' படக்குழு வெளியிட்ட அறிவிப்பு போல ஹாலிவுட் படங்களில் யார் யாருக்கு சீட் ஒதுக்கப்பட்டது என்ற விவரம் உள்ளே. Read More
WTC2023 Final: வென்றால் தனிச் சாதனை... படைக்கப்போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா?
WTC2023 Final: உலகடெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை அதாவது ஜூன் மாதம் 7ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. Read More
Wrestlers Protest: நேற்று மல்யுத்த வீரர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா.. இன்று பிரிஜ் பூஷன் வீட்டில் சோதனை!
பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். Read More
இந்த ஜூன் மாதத்தில் டூர் போறீங்களா… இந்தியாவில் இந்த 5 இடங்கள் சரியான தேர்வாக இருக்கும்!
அமைதியான மலைவாசஸ்தலங்கள் முதல் வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் பரபரப்பான நகரங்கள் வரை, இந்தியாவில் ஒரு மறக்க முடியாத அனுபவத்தைத் தேடும் பயணிகளுக்கு ஏராளமான ஆப்ஷன்களை வழங்குகிறது. Read More
Gold Silver Rate Today: தொடர்ந்து கிடுகிடுவென உயரும் தங்கம் விலை; இன்றைய விலை நிலவரம் தெரிஞ்சுக்கோங்க!
Gold Silver Rate Today :இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More