மேலும் அறிய

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் வீட்டுல டும் டும் டும்.... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

சென்ற ஆண்டு மலையாளத்தில் ரிலீசான ஹிட் படங்களான ஹ்ரிதயம், ப்ரோ டேடி, தல்லுமாலா ஆகிய வெற்றிப் படங்களில் நடித்து கல்யாணி பெரிதும் கவனமீர்த்தார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு சினிமாக்களில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கல்யாணி பிரியதர்ஷன்.

மலையாள சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பிரியதர்ஷன் மற்றும் மலையாள சினிமாவின் பிரபல நடிகையும், கமல்ஹாசனின் விக்ரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளவருமான லிசி ஆகியோரது மகள் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.

2017ஆம் ஆண்டு ஹலோ எனும் தெலுங்கு படத்தில் அறிமுகமான கல்யாணி, தமிழில் சிவகார்த்திகேயனுடன் ஹீரோ படத்தில் அறிமுகமானார்.

தொடர்ந்து மலையாளம், தமிழ் சினிமாக்களில் நடித்த அவரை சிம்புவின் மாநாடு படம் பல ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது. மேலும் சென்ற ஆண்டு மலையாளத்தில் ரிலீசான ஹிட் படங்களான ஹ்ரிதயம், ப்ரோ டேடி, தல்லுமாலா ஆகிய வெற்றிப் படங்களில் நடித்து கல்யாணி பெரிதும் கவனமீர்த்தார். 

பி ஏ ஆர்க்கிடெக்சர் படித்து முடித்த பின்னர் முதலில் சினிமா துறையில் ப்ரொடக்‌ஷன் டிசைனராகவே கால் பதித்தார். இந்தியில் க்ரிஷ் 3, தமிழில் இருமுகன் ஆகிய படங்களில் பணிபுரிந்த இவர் நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக தனக்கு வந்த முதல் தெலுங்கு பட வாய்ப்புக்கு பச்சை கொடி காண்பித்து அறிமுகமானார்.

இவர்  தன் வீட்டில் நிகழ்ந்த திருமண புகைப்படம் ஒன்றை கல்யாணி பகிர்ந்து சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளி வருகிறார்.

கல்யாணி பிரியதர்ஷனின் சகோதரரும், லிசி - பிரியதர்ஷனின் மகனுமான சித்தார்த்துக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த மெர்லின் என்பவருக்கும் நேற்று சென்னையில் திருமணம் நடந்து முடிந்தது. இந்தப் புகைப்டத்தை கல்யாணி பகிர்ந்துள்ளார்.

 

இந்நிலையில் கல்யாணியின் சகோதரருக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். கல்யாணி தற்போது தமிழில் எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகாத நிலையில், மலையாளத்தில் மைக்கில் ஃபாத்திமா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Tamil Nadu Budget 2026: இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
Embed widget