மேலும் அறிய

ABP Nadu Top 10, 30 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 30 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. Job Alert : 10- வது தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்; மத்திய அரசின் வேலைவாய்ப்பு; முழு விவரம்!

    Job Alert : மத்திய கப்பல் கட்டும் தளத்தில் உள்ள வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 30 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 30 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. வீடியோ: டெல்லி செல்ல திட்டமிட்டிருந்த முதலமைச்சர்... அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. ஏன் தெரியுமா..?

    ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சிறப்பு விமானம் விஜயவாடாவில் உள்ள கன்னவரம் விமான நிலையத்தில் இன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. Read More

  4. Pakistan Bomb Blast: பாகிஸ்தானில் பயங்கரம்... மசூதி அருகே குண்டு வெடிப்பு.. பலரின் நிலை என்ன?

    பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில்  இன்று மதியம் வழக்கம்போல தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். Read More

  5. Pathu Thala First Single: நாளைக்கு சொல்றோம்... அப்டேட் வெளியிட்ட ‘பத்து தல’ படக்குழு..கடுப்பான ரசிகர்கள்..!

    பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். Read More

  6. ’ படம் பார்ப்பதும், எடுப்பதும் காதலில் திளைப்பதைப் போன்றது...’ - பதான் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்..

    ”திரைப்படம் பார்ப்பதும், படம் எடுப்பதும் காதலில் திளைக்கும் அனுபவம் போன்றது, பதான் படத்தை மக்களுக்காக வெளியிட உதவிய அனைவருக்கும் நன்றி” என ஷாருக்கான் தெரிவித்துள்ளார். Read More

  7. Graham Reid : உலகக்கோப்பை தோல்வி எதிரொலி... அதிரடியாக தனது பதவியை ராஜினாமா கிரஹாம் ரீட்.. முழு விவரம் இதோ!

    இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். Read More

  8. கரூரில் முதல் முறையாக பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு போட்டி - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

    ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு பேசாமல் தனக்குரிய பாணியில் (நம்ம ஜெயிக்கிறோம், நம்ம மட்டும் தான் ஜெயிக்கிறோம்) சிரித்தபடி சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜி. Read More

  9. Keratosis Pilaris: சிக்கன் சருமம்போல் ஒரு நிலை.. குளிர்காலத்தில் பாதிக்குதா? என்ன செய்யலாம்?

    கெரடோசிஸ் பிலாரிஸ் குளிர்காலங்களில் சருமம் வறண்டு போவதால் வருகிறது. தோல் அடிக்கடி உரிந்து வந்துவிட்டால் இந்த பிரச்சனை வரவே வராது என்கின்றனர் மருத்துவர்கள். Read More

  10. Share Market: சரிவில் சென்ற பங்குச்சந்தை ஏற்றத்துடன் இன்று முடிவு... அதிகரித்த ஆசியன் பெயிண்ட்ஸ் பங்குகள்!

    சரிவில் சென்ற பங்கு சந்தை, இந்த வார தொடக்கத்தில் இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget