மேலும் அறிய

Share Market: சரிவில் சென்ற பங்குச்சந்தை ஏற்றத்துடன் இன்று முடிவு... அதிகரித்த ஆசியன் பெயிண்ட்ஸ் பங்குகள்!

சரிவில் சென்ற பங்கு சந்தை, இந்த வார தொடக்கத்தில் இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.

கடந்த வார இறுதியில், இந்திய பங்கு சந்தையானது சரிவுடன் காணப்பட்டது. ஆனால் இன்று தொடங்கிய பங்குச் சந்தையானது, காலையில் ஏற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து இன்றைய நாள் முடிவிலும் இந்திய பங்கு சந்தையானது ஏற்றத்துடன் முடிவடைந்தது.

பங்குச்சந்தை நிலவரம்:

இந்நிலையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 169.51 புள்ளிகள் உயர்ந்து 59,500 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 44.60 புள்ளிகள் உயர்ந்து 17, 648.95 புள்ளிகளாகவும் இன்றைய நாள் முடிவில் வர்த்தகமானது. இந்த வாரத்தின் முதல் நாளில், இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த வார இறுதியில், இந்திய பங்கு சந்தையானது பெரும் சரிவை கண்டது. இந்நிலையில் இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று, இந்திய பங்கு சந்தையானது ஏற்றத்துடன் தொடங்கியது. 

மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 98.89புள்ளிகள் உயர்ந்து 59,429. 79ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 46.35 புள்ளிகள் உயர்ந்து 17,650.70 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.

லாபம் - நஷ்டம்:

நிஃப்டியில் ஆசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபினான்ஸ், பிரிட்டாணியா, இன்ஃபோசிஸ், மாருதி சுசுகி, ரிலையன்ஸ், சன் ஃபார்மா, டிசிஎஸ், டெக் மகேந்திரா, டைட்டான் நிறுவனம், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன.

எஸ்.பி.ஐ, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ்,பவர் கிரிட், நெஸ்ட்லே, லார்சன்,  சிப்லா, ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ, அப்போலோ மருத்துவமனை உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

ரூபாயின் மதிப்பு:

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் குறைந்து  81.49 ரூபாயாக உள்ளது.

Also Read: Petrol Diesel Price: அடுத்தடுத்து வரும் 3 மாநில தேர்தலால் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமா? இன்றைய நிலவரம் இதுதான்..!,….

ShareChat Lay Offs : தொடரும் பணிநீக்கங்கள்...500 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது ஷேர்சாட்...அதிர்ச்சியில் ஊழியர்கள்...

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Embed widget