ABP Nadu Top 10, 30 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 30 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 30 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 30 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 30 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 30 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Himachal Pradesh: இமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு... மணிக்கணக்கில் சாலையில் காத்திருந்த பயணிகள்...!
மணாலி-லே நெடுஞ்சாலை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதையில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. Read More
தூங்குறதுதான் வேலை... 15 லட்சம் சம்பளம்... ஒரே ஒரு கண்டிஷன்தான்...! முழு விவரம் உள்ளே...
15 லட்சம் சம்பளத்தில் தூங்கும் வேலையில் சேர்வதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். Read More
Thunivu Trailer: தயார் நிலையில் துப்பாக்கிகள்.. துணிவு டிரெய்லர் வெளியாகும் நேரம் இதுதான்..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..
அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் டிரெய்லர் வெளியாகும் நேரத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More
Santhanam New House: போயஸ் கார்டனில் குடியேறும் சந்தானம்? ஏலத்தில் வாங்கிய வீடு எத்தனை கோடி தெரியுமா?
போயஸ் கார்டனில் வீடு வாங்கிய திரை நட்சத்திரங்களின் பட்டியலில் இணைந்துள்ளார் நடிகர் சந்தானம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. Read More
Koneru Humpy Wins silver: வேகமாக காய் நகர்த்தும் உலக செஸ் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை..!
அதிவேகமாக காய்களை நகர்த்தும் உலக செஸ் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் கோனேரு ஹம்பி வெள்ளிப்பதக்கம் வென்றார். Read More
Pele : கால்பந்தின் ராஜாதி ராஜா.. கால்பந்து பேரரசர்... பீலேவின் வாழ்க்கை சாதனைகள் இதோ..!
மூன்று உலகக் கோப்பை கோப்பைகளை வென்ற ஒரே கால்பந்து வீரரான பீலேவின் வாழ்க்கை சாதனைகளை இங்கே பார்க்கலாம். Read More
New Year 2023 : புத்தாண்டுக்கு உறுதிமொழிகளை எடுக்க திட்டம் இருக்கா? இதைப்படிங்க..
New Year 2023: புத்தாண்டை அழகாக திட்டமிடுங்கள். Read More
Interest Rate Hike: ஜன.1 முதல் அஞ்சல் சேமிப்பு, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு வட்டி உயர்வு..! எவ்வளவு தெரியுமா..?
ஜனவரி 1ம் தேதி முதல் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More