மேலும் அறிய

Santhanam New House: போயஸ் கார்டனில் குடியேறும் சந்தானம்? ஏலத்தில் வாங்கிய வீடு எத்தனை கோடி தெரியுமா?

போயஸ் கார்டனில் வீடு வாங்கிய திரை நட்சத்திரங்களின் பட்டியலில் இணைந்துள்ளார் நடிகர் சந்தானம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இவர்கள் போயஸ் கார்டனில் வசித்த மிக பெரிய பிரபலங்கள்; அவர்களைத் தொடர்ந்து பல திரைபிரபலங்களும் போயஸ் கார்டனில் அடுத்தடுத்து வீடு வாங்கி வருகிறார்கள்; இந்த வரிசையில் தற்போது நடிகர் சந்தானமும் இணைந்திருப்பதாக சொல்லப்படுகிறது; 

Santhanam New House: போயஸ் கார்டனில் குடியேறும் சந்தானம்? ஏலத்தில் வாங்கிய வீடு எத்தனை கோடி தெரியுமா?

சின்னத்திரை பிரபலம் : 

விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான சந்தானம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்; அடுத்தாக சிம்பு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த இவர் தனது தனித்துவமான நகைச்சுவையால் அடுத்தடுத்து அஜித், சூர்யா, விஜய், தனுஷ், ரஜினி, கமல், ஆர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி ட்ராக்கில் கலக்கினார்; அவரின் நகைச்சுவையை ரசிக்க தனி ரசிகர் பட்டாளமே திரண்டது. 

ஹீரோவாக பிஸியான சந்தானம் : 

நகைச்சுவை ட்ராக்கில் கலக்கிய நடிகர் சந்தானம் ஹீரோவாக அறிமுகமானார்; அதனை தொடர்ந்து இனிமே இப்படித்தான், டிக்கிலோனா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், குலுகுலு, சபாபதி என ஏராளமான திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்; சமீபத்தில் இவரின் வித்தியாசமான நடிப்பில் வெளியான ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது கிக் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வரும் இவரின் சர்வர் சுந்தரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பிலேயே உள்ளது. 

ஏலத்தில் எடுத்த வீடு :

அண்மையில் கூட, சந்தானம் புலி வாலை பிடித்தபடி இருக்கும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி ட்ரோல் செய்யப்பட்டது; இந்த நிலையில் நடிகர் சந்தானம் போயஸ் கார்டனில் ஏலத்தில் வந்த வீட்டை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது; அவர் எத்தனை கோடி கொடுத்து அந்த வீட்டை ஏலத்தில் எடுத்தார் என்ற தகவல் வெளியவில்லை. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget