மேலும் அறிய

ABP Nadu Top 10, 3 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 3 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 3 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 3 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 3 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 3 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. பாஜக கூட்டணியில் இணைய விரும்பிய கேசிஆர்.. டெல்லியில் ரகசிய சந்திப்பு.. புயலை கிளப்பிய பிரதமர் மோடி

    பாஜகவை தொடர்ந்து எதிர்த்து வரும் தெலங்கானா முதலமைச்சரும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர் ராவ், பாஜக கூட்டணியில் இணைய விரும்பியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். Read More

  4. Nobel prize 2023: இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிப்பு

    இந்தாண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை இங்கு பார்ப்போம். Read More

  5. LEO Trailer: விஜய்யின் லியோ ட்ரைலர் இந்த சேனலில் மட்டும்தான்! - வெளியான முக்கிய அறிவிப்பு

    விஜய் நடிக்கும் லியோ படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. Read More

  6. AR Rahman Notice: புகழுக்கு களங்கம் விளைவிப்பதா? - ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய ஏ.ஆர். ரஹ்மான்!

    ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பிலும் முன் தேதியிட்ட காசோலை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ள மருத்துவர், அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாதது தெரிய வந்தது என்றார். Read More

  7. Asian Games Decathlon: 49 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு பதக்கம்; டெக்கத்லானில் சரித்திரம் படைத்த தேஜஸ்வின் சங்கர்

    இந்த போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் 7 ஆயிரத்து 666 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கதினை இந்தியாவுக்கு சொந்தமாக்கியுள்ளார்.  Read More

  8. Annu Rani Wins Gold: இந்தியாவுக்கு மற்றொரு தங்கம்; ஈட்டி எறிதலில் மிரட்டிய அன்னுராணி

    19வது ஆசிய விளையாட்டுகளில், மகளிருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் அன்னுராணி தங்கம் வென்று அசத்தியுள்ளார். இவர் 62.92 மீட்டர் ஈட்டி எறிந்து அசத்தியுள்ளார்.  Read More

  9. National Boyfriend Day: காதலர் தினம் தெரியும்! அது என்ன காதலன் தினம்? இப்படியும் சர்ப்ரைஸ் செய்யுங்க பெண்களே!

    காதலன் தினம் இன்று (அக்டோபர் 3) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. Read More

  10. Latest Gold Silver: ஒரே வாரத்தில் ரூ. 2,160 குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா? இன்றைய நிலவரம் இதோ..

    Gold Silver Rate Today 3 October 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
"பணத்தை திருப்பி தரல" ஆபீஸ் பார்க்கிங்கில் வைத்து பெண் கொலை.. பட்டப்பகலில் சக ஊழியர் வெறிச்செயல்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
Embed widget