மேலும் அறிய

ABP Nadu Top 10, 28 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 28 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. மகளிர் உரிமைத்தொகை யாருக்கெல்லாம் கிடைக்க வேண்டுமோ அத்தனை பேருக்கும் கிடைக்க வழிவகை: கனிமொழி உறுதி!

    நிச்சயமாக யாருக்கெல்லாம், நியாயமாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்க வேண்டுமோ அத்தனை பேருக்கும் கிடைக்க வழிவகை செய்ய முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். Read More

  2. ABP Nadu Top 10, 28 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 28 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Rahul Gandhi: பிரதமர் மோடி நல்லா பேசுறீங்க, அப்புறம் ஏன் பயப்படுறீங்க? - ராகுல் காந்தி கேள்வி

    Rahul Gandhi: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி அஞ்சுவது ஏன் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் Read More

  4. தொடரும் குண்டு மழை: கொத்து கொத்தாக மடியும் பிஞ்சுகள்.. அடையாளம் காண உடலில் பெயர் எழுதும் துயரம்

    காசாவில் குண்டு மழை தொடர்ந்து வரும் நிலையில், அதில் சிக்கி குழந்தைகள் உயிரிழந்துவிட்டால் அடையாளம் காண்பதற்காக அவர்களின் உடல்களில் பெயர் எழுதும் துயரமான சூழல் உருவாகியுள்ளது. Read More

  5. Leo Success Event: லியோ படத்திற்கு வெற்றி விழா? - விஜய் வருவதால் போலீசாரிடம் பாதுகாப்பு கேட்ட படக்குழு

    நவம்பர் ஒன்றாம் 1ம் தேதி லியோ படத்தின் வெற்றி விழாவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் Read More

  6. Japan Audio Launch: கார்த்தியில் ஜப்பான் இசை வெளியீட்டு விழாவில் லோகேஷ் கனகராஜ்.. அதிர்ந்த அரங்கம்!

    Japan Audio Launch: கார்த்தியின் 25 ஆவது படமாக உருவாகி இருக்கும் ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருகைத் தந்தார். Read More

  7. Asia Rugby Sevens: ஆசிய ரக்பி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்

    18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி செவன்ஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற தமிழக வீராங்கனைகளுக்கு பாராட்டுகள் குவிகிறது. Read More

  8. Asian Para Games 2023: ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் புதிய வரலாறு! 100 பதக்கங்களை வென்று அசத்திய இந்தியா!

    சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற 4வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா 100வது பதக்கத்தை வென்று சரித்திரம் படைத்தது.  Read More

  9. Pedicure: சுத்தமான, அழகான பாதங்கள் வேண்டுமா? வீட்டிலேயே ஈசியா பெடிக்யூர் செய்வது எப்படி?

    வீட்டிலேயே பெடிக்யூர் செய்து உங்கள் பாதங்களை அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள முடியும். வாங்க எப்படி பெடிக்யூர் செய்வதென்று பார்க்கலாம். Read More

  10. Vegetable Price: காய்கறி வரத்தில் மாற்றம்; சரசரவென உயரும் வெங்காயம், பச்சை மிளகாயின் விலை - இன்றைய நிலவரம் இதோ!

    Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Bigg Boss Tamil Season 8: இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா?  பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர்  அடித்து கூறிய அக்ஷிதா!
Bigg Boss Tamil Season 8: இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா? பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர் அடித்து கூறிய அக்ஷிதா!
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget