ABP Nadu Top 10, 28 August 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 28 August 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 28 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 28 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 28 August 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 28 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Self Respect Marriages: வழக்கறிஞர்கள் சாட்சியமாக இருந்து நடத்தி வைக்கும் சுயமரியாதை திருமணங்கள்.. பச்சைக்கொடி காட்டிய உச்ச நீதிமன்றம்
இந்து திருமணச் சட்டம் 1955இன் படி வழக்கறிஞர் அலுவலகங்களில் நடைபெறும் திருமணங்கள் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. Read More
US Flight Crash: கூட்டுப்பயிற்சியின் போது விமானம் நொறுங்கி 3 அமெரிக்க கடற்படை வீரர்கள் உயிரிழப்பு.. ஆஸ்திரேலியாவில் நடந்த சோகம்..
அமெரிக்காவின் இராணுவ விமானம் ஒன்று வடக்கு ஆஸ்திரேலிய தீவில் விழுந்து நொறுங்கியதில் மூன்று கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர். Read More
Thani Oruvan 2: சித்தார்த் கொடுத்த மெமரி கார்ட்... 8 வருடமாக காத்திருக்கும் மித்ரன்: வீடியோவுடன் வெளியாகிய தனி ஒருவன் 2 அப்டேட்!
தனி ஒருவன் 2 படத்தின் அப்டேட்டை அப்படத்தின் இயக்குநர் மோகன் ராஜா வெளியிட்டுள்ளார். Read More
Kushbu Hair Style :அது உண்மை இல்லீங்க.. நம்பிட்டீங்களா? மீண்டும் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த குஷ்பு...
குஷ்புவின் டாம் பாய் ஹேர் கட் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தற்போது அது குறித்து குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். Read More
World Badminton 2023: உலக கோப்பை பேட்மிண்டன் போட்டியில் சாதனை படைத்த குன்லாவுத், அன் சே யங்!
உலக பேட்மிண்டன் பெண்கள் ஒற்றைய பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் தென் கொரியா வீராங்கனை என்ற வரலாற்று சாதனையையும் 21 வயதான அன் சே யங் படைத்தார் Read More
Chess World Cup 2023: பிரக்ஞானந்தா பெற்றோருக்கு சூப்பர் பரிசை அறிவித்த ஆனந்த் மஹிந்திரா...
இந்தியாவின் இளம் செஸ் வீரரான பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசளிக்கும் ஆனந்த் மகிந்திரா.... Read More
Peanut Barfi: இனி கடைக்கு போக வேண்டாம்... வேர்க்கடலை பர்பியை வீட்டிலேயே செய்து அசத்துங்க..!
உடலுக்கு பல்வேறு ஆரோக்கியம் தரும் வேர்க்கடலை பர்பி எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க. Read More
Bank Holidays September 2023: கவனிங்க மக்களே..செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை தெரியுமா?
Bank Holidays September: வரும் செப்டம்பர் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம். Read More