மேலும் அறிய

ABP Nadu Top 10, 27 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 27 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 27 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 27 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 27 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 27 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. தெரு விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் மாணவி.. உங்களை இது நெகிழ்த்தும்.. வீடியோ வைரல்..

    நடைபாதையில் இருக்கும் தெருவிளக்குகளின் வெளிச்சத்தில் சிறுமி தனது பாட புத்தக்கத்தை படிக்கும் காட்சி வைரலாகி வருகிறது.. இன்றைய தினத்தின் மிக சிறந்த வீடியோ என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ளது. Read More

  4. HIV : ஒரே ஆண்டில், இத்தனை மடங்கு அதிகரித்த ஹெச்.ஐ.வி பாதிப்பு... அதிர்ச்சி தகவல்..

    கடந்த ஆண்டு, 18-25 வயதுக்கு இடைப்பட்ட 25 பேர் இதனால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதே வயதிற்குட்பட்ட 50க்கும் மேற்பட்டோர் எச்.ஐ.வி நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read More

  5. Yashoda Trailer: வாடகைத்தாயாக சமந்தா.. வெளியான யசோதா ட்ரெய்லர்.. விறுவிறு வீடியோ இதோ..

    வாடகைத் தாயாக இருக்கும் சமந்தா மருத்துவக் குற்றங்களை தைரியத்துடன் வெளிப்படுத்தும் வகையிலான கதையாக இப்படம் அமைந்துள்ளது Read More

  6. இது வில்லா அல்லது உடம்பா... யோகாவில் களம் இறங்கிய லொஸ்லியாவின் லேட்டஸ்ட் கிளிக்

    பிக் பாஸ் சீசன் மூலம் பிரபலமான லொஸ்லியா மரியநேசன் சில படங்களில் நடித்துவிட்டு தற்போது முழுமையாக யோகாசனத்தில் ஈடுபட்டு அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். Read More

  7. மதுரை சச்சினுக்கு குவியும் பாராட்டுகள்.....எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் வாழ்த்து ..!

    இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட சிவக்குமார் என்ற சச்சின் சிவாவிற்கு பாராட்டுக்கள் குவிகிறது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். Read More

  8. Karman Kaur Thandi: ஒரே வெற்றி.. இந்திய அளவில் முதலிடம்.. சர்வதேச அளவில் முன்னேற்றம்.. யார் இந்த கர்மன் கவுர்..?

    24 வயதான கர்மன் கவுர் தண்டி, முதல் 200 இடங்களுக்குள் நுழைந்த ஆறாவது இந்திய பெண் டென்னிஸ் வீராங்கனை ஆனார். Read More

  9. பானி பூரி ஃபவுண்டெயினை கேள்விப்பட்டிருக்கீங்களா? இந்த வீடியோவை பாருங்க!

    சிலருக்கு இது விருப்பமான உணவாக இருந்தாலும் சுகாதாரத்தை காரணம் காட்டி சிலர் தெருக்களில் சாப்பிட விரும்ப மாட்டார்கள். Read More

  10. Stock Market Update: இன்று ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடன் முடிவடைந்த பங்குச் சந்தை ...லாபத்தில் டாடா, கனரா வங்கி

    இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
Embed widget