மேலும் அறிய

ABP Nadu Top 10, 27 November 2022: இன்றைய மாலைப்பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 27 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 27 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 27 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 27 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 27 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Chandrapur Bridge Collapse: மகாராஷ்டிராவில் திடீரென உடைந்த ரயில்வே நடைபாலத்தின் ஒரு பகுதி...காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயில்வே நடை மேம்பாலத்தின் ஒரு பகுதி கீழே விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது Read More

  4. Twitter : வாவ்.. இனிமே ட்விட்டர்ல இத்தனை வார்த்தைகளை எழுதலாமா? எலான் மஸ்கின் பதில் இணையத்தில் வைரல்!

    ட்வீட்களின் எழுத்து வரம்பை 280-இல் இருந்து 420-ஆக உயர்த்த பரிந்துரை செய்த ட்விட்டர் பயனருக்கு "நல்ல யோசனை" என்று எலான் மஸ்க் பதிலளித்தார். Read More

  5. Mamannan Glimpse: வாள் தூக்கி நின்னான் பாரு.. எரியும் தீ முன் உதயநிதி.. வெளியானது மாமன்னன் கிளிம்ப்ஸ்!

    மாமன்னன் படத்தின் கிளிம்ப்ஸ் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. Read More

  6. Ajith Shalini Photo: உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு.. வைரலாகும் அஜித் -ஷாலினி போட்டோ.. அது என்ன இடம் தெரியுமா?

    தனது 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய ஷாலினி பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது. Read More

  7. IOA New President: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக தேர்வாகிறார் பி.டி.உஷா! 

    இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா போட்டியின்றி தேர்வானார். இவர் தான் ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளார். Read More

  8. Virat Kohli: மாமிசம்.. ஃபிட்னஸ்.. எல்லாமே கட்டுக்கதை.. ஒரே வார்த்தையில் விராட் கோலி கொடுத்த நச் பதில்..

    ரசிகர் ஒருவர் சமூக வலைதளங்களில் எழுப்பிய கேள்விக்கு, எல்லாமே கட்டுக்கதை நம்பாதீர்கள் என கோலி பதிலளித்துள்ளார். Read More

  9. Stress : உங்க துணையுடனான நெருக்கம் மன அழுத்தங்களால் சிக்கலாகுதா? இதையும் படிங்க..

    மன அழுத்தம் காரணமாக,கார்டிசோல் போன்ற ஹார்மோன்களின் வெளிப்பாடு அதிகமாகி,கணவன், மனைவி இருவர் இடையே தாம்பத்திய வாழ்க்கை, பெரிதும் பாதிப்படைகிறது. Read More

  10. Petrol Diesel Price: வார இறுதியில் ஒரு குட்நியூஸ்.. பெட்ரோல், டீசல் விலையின் நிலவரம் என்ன?

    தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 190வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!JD Vance : ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?JD Vancy | ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?School boy argue with teacher | ”SCHOOL-க்கு வெளியா வா உன்ன கொன்னுடுவன்” ஆசிரியரை மிரட்டிய மாணவன் | Kerala

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
TVK Posting: அதுக்குள்ளவா விஜய்..! சாதிக்கும், பணத்துக்கும் பதவிகளை விற்கும் தவெக? ரேட்டு என்ன தெரியுமா?
TVK Posting: அதுக்குள்ளவா விஜய்..! சாதிக்கும், பணத்துக்கும் பதவிகளை விற்கும் தவெக? ரேட்டு என்ன தெரியுமா?
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
RRB Group D:  32,438 பணியிடங்கள்!  மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
RRB Group D: 32,438 பணியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
Embed widget