மேலும் அறிய

ABP Nadu Top 10, 27 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 27 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 27 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 27 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 26 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 26 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. SMRITI IRANI: கேள்வி கேட்டு புலம்பிய பெண் பாஜக தொண்டர்.. சிரித்து மழுப்பிய ஸ்மிருதி இராணி.. காங்கிரஸ் விளாசல்

    விலைவாசியால் பாஜகவினரும் பாதிக்கப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் தொண்டர் கோரிக்கை வைக்க, அதற்கு பதிலே அளிக்காமல் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மழுப்பியுள்ளார். Read More

  4. America: 30 ஆண்டுகள் உறையவைக்கப்பட்ட கருமுட்டையால் பிறந்த இரட்டை குழந்தைகள்; மருத்துவத்துறையில் ஆச்சர்யம்!

    அமெரிக்கா 30 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்ட கருமுட்டை மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த தம்பதியருக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. Read More

  5. Udhayanidhi Stalin Kannai Nambathey: பிறந்தநாள் பரிசு.. மீண்டும் க்ரைம் த்ரில்லர்.. உதயநிதி புதிய பட போஸ்டர் வெளியீடு!

    உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் புதியப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.  Read More

  6. Love Today OTT: ஓடிடியில் வெளியாகும் ‘லவ் டுடே’ திரைப்படம் - தேதியை அறிவித்த படக்குழு!

    பிரதீப்ரங்கநாதன் இயக்கி நடித்து வரவேற்பை பெற்ற ‘லவ் டுடே’ படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்தான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. Read More

  7. Virat Kohli: மாமிசம்.. ஃபிட்னஸ்.. எல்லாமே கட்டுக்கதை.. ஒரே வார்த்தையில் விராட் கோலி கொடுத்த நச் பதில்..

    ரசிகர் ஒருவர் சமூக வலைதளங்களில் எழுப்பிய கேள்விக்கு, எல்லாமே கட்டுக்கதை நம்பாதீர்கள் என கோலி பதிலளித்துள்ளார். Read More

  8. Sania Mirza - Shoaib Malik: சோயிப் மாலிக்குடன் பிரிவு உறுதியா..? சானியா மிர்சாவின் இன்ஸ்டா பதிவு சொல்வது என்ன..?

    “உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன. அல்லாஹ்வைக் காண வேண்டும்” எனக் குறிப்பிட்டு தனது மகன் இஷான் புகைப்படத்துடன் இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.  Read More

  9. Stress : உங்க துணையுடனான நெருக்கம் மன அழுத்தங்களால் சிக்கலாகுதா? இதையும் படிங்க..

    மன அழுத்தம் காரணமாக,கார்டிசோல் போன்ற ஹார்மோன்களின் வெளிப்பாடு அதிகமாகி,கணவன், மனைவி இருவர் இடையே தாம்பத்திய வாழ்க்கை, பெரிதும் பாதிப்படைகிறது. Read More

  10. Petrol Diesel Price: வார இறுதியில் ஒரு குட்நியூஸ்.. பெட்ரோல், டீசல் விலையின் நிலவரம் என்ன?

    தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 190வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
TVK Posting: அதுக்குள்ளவா விஜய்..! சாதிக்கும், பணத்துக்கும் பதவிகளை விற்கும் தவெக? ரேட்டு என்ன தெரியுமா?
TVK Posting: அதுக்குள்ளவா விஜய்..! சாதிக்கும், பணத்துக்கும் பதவிகளை விற்கும் தவெக? ரேட்டு என்ன தெரியுமா?
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
RRB Group D:  32,438 பணியிடங்கள்!  மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
RRB Group D: 32,438 பணியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
Embed widget