ABP Nadu Top 10, 23 September 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 23 September 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 23 September 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 23 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
தூத்துக்குடியில் பீக் ஹவர்சில் அதிக லோடுகளுடன் அத்துமீறும் கனரக வாகனங்கள் - போக்குவரத்து போலீசார் நடவடிக்கை தேவை
தூத்துக்குடி நகருக்குள் நெருக்கம் மிகுந்த நேரத்தில் கனரக வாகனங்கள் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் பிற்பகல் 4 முதல் இரவு 8 வரையிலும் நகர் பகுதிக்குள் நுழைய அனுமதி இல்லை. Read More
UP Bill : பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இனி முன்ஜாமீன் கிடையாது..! புதிய சட்டமசோதா நிறைவேற்றம்..!
பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்குவதைத் தடுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்ட மசோதா 2022 உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. Read More
Watch Video : விமானத்தில் நடுவானில் சண்டை..! போகவிட்டு பொடனியில் அடித்த பயணி..! வைரலாகும் வீடியோ
மெக்சிகோவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் விமான பணியாளரை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More
PS1 Latest update: "பொன்னியின் செல்வன்" ரன்னிங் டைம் என்ன தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. முதல் பாகத்தின் கால அளவு 2 மணிநேரம் 47 நிமிடங்கள் ( 167 நிமிடங்கள் ) என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Vikram: மம்முட்டி தங்கி இருந்த ஹோட்டல்.. வெறியோடு எடுத்துக்கொண்ட சபதம்.. குட்டி ஸ்டோரி சொன்ன விக்ரம்!
நடிகர் மம்முட்டியை பார்த்து, தான் எடுத்துக்கொண்ட சபதம் பற்றி நடிகர் விக்ரம் பேசியிருக்கிறார். Read More
Federer Last Match: தனது கடைசி ஆட்டத்தில் உலக சாம்பியனுடன் இணையும் ஃபெடரர்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
Federer Last Match Laver Cup: டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த ரோஜர் ஃபெடரர் தனது கடைசி போட்டியில் தனது சக போட்டியாளரான ரஃபேல் நடாலுடன் இணைந்து விளையாடவுள்ளதாக டிவீட் செய்துள்ளார். Read More
Watch Video: இது ஃப்ளிக் ஷாட்...ஆம்லேட்டை தூக்கிப்போட்டு அசால்ட்டாய் கேட்ச்... இன்ஸ்டாவில் ட்ரெண்ட் ஆன சச்சின் வீடியோ!
பொறுமையுடன் நின்று சரியான தருணத்தில் ஆம்லேட்டை கிட்டத்தட்ட தேர்ந்த சமையல்காரர் போல் தூக்கிப்போட்டு சச்சின் கேட்ச் பிடித்ததும் சுற்றியிருப்பவர்கள் குதூகலித்து கைதட்டுகிறார்கள். Read More
நைட்டு லேட்டா தூங்குறா ஆளா நீங்க? உங்கள் உயிருக்கே ஆபத்து இருக்கு! இதைப்படிங்க முதல்ல!!
இரவில் தூக்கமின்மையால் உடல் பருமன் அதிகரிப்பு, கொழுப்பை உடலுக்கு தேவைப்படும் ஆற்றலாக மாற்றும் திறன் வெகுவாக குறைகிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. Read More
Gold Silver Price Today: தங்கம் விலை உயர்வு; இருந்தாலும் சேமிப்பு முக்கியமாச்சே! தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ!
Gold, Silver Rate Today 23,September: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம். Read More