மேலும் அறிய

ABP Nadu Top 10, 23 September 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 23 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. தூத்துக்குடியில் பீக் ஹவர்சில் அதிக லோடுகளுடன் அத்துமீறும் கனரக வாகனங்கள் - போக்குவரத்து போலீசார் நடவடிக்கை தேவை

    தூத்துக்குடி நகருக்குள் நெருக்கம் மிகுந்த நேரத்தில் கனரக வாகனங்கள் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் பிற்பகல் 4 முதல் இரவு 8 வரையிலும் நகர் பகுதிக்குள் நுழைய அனுமதி இல்லை. Read More

  2. ABP Nadu Top 10, 23 September 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 23 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Unemployment CMIE Data: வேலையில்லா நிலை.. ஹரியானாவுக்கு முதலிடம்.. தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா?

    ஹரியானா மாநிலம் இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிக வேலையின்மை விகிதத்தைக் கொண்டுள்ளது. அம்மாநிலத்தில் 37.3% பேர் வேலையின்றி இருப்பதாக கூறப்படுகிறது. Read More

  4. PETA : ”ஆண்கள் அசைவம் சாப்பிட்டா செக்ஸுக்கு தடை போடணும்..” : பீட்டா அமைப்பு வைத்த புது கோரிக்கை

    பீட்டா அமைப்பின் கருத்துப்படி, "விலங்கு இறைச்சியின் சுவை ஆணின் ஆக்ரோஷத்தை அதிகப்படுத்தும்” Read More

  5. Silk Smitha : 4 வருடம்.. 200 படங்கள்.. தென்னிந்திய சினிமாவின் நிரந்தர நாயகி  சில்க் ஸ்மிதா நினைவு தினம்..

    வெயில் ஒளிபட்டு மினுங்கும் வெண்கல நிறச் சருமம், மேகப் பொதி போன்ற நீளக் கூந்தல், ஏஞ்சலினா ஜோலிக்கள் இறைஞ்சக் கூடும் நீண்ட நெளிவான கால்கள் என பெண்களே காதல் கொள்ளும் காந்தக்கண்ணழகி சில்க் ஸ்மிதா Read More

  6. Dhanush : ”நெஞ்சுவலி வந்தா சோடா குடிக்கணும்னு சொன்னவனை தேடி உதைக்கணும். இதனால இறந்தாங்க“ : ஆவேசமான தனுஷ்..

    ”எனது உறவினர் ஒருவர் நெஞ்சுவலி ஏற்பட்ட உடனே அருகில் இருந்த கடையில சோடா வாங்கி குடிச்சுட்டு , கொஞ்ச தூரம் பைக்ல போனதும் கீழே விழுந்துட்டாரு.” Read More

  7. Federer Last Match: தனது கடைசி ஆட்டத்தில் உலக சாம்பியனுடன் இணையும் ஃபெடரர்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

    Federer Last Match Laver Cup: டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த ரோஜர் ஃபெடரர் தனது கடைசி போட்டியில் தனது சக போட்டியாளரான ரஃபேல் நடாலுடன் இணைந்து விளையாடவுள்ளதாக டிவீட் செய்துள்ளார். Read More

  8. Watch Video: இது ஃப்ளிக் ஷாட்...ஆம்லேட்டை தூக்கிப்போட்டு அசால்ட்டாய் கேட்ச்... இன்ஸ்டாவில் ட்ரெண்ட் ஆன சச்சின் வீடியோ!

    பொறுமையுடன் நின்று சரியான தருணத்தில் ஆம்லேட்டை கிட்டத்தட்ட தேர்ந்த சமையல்காரர் போல் தூக்கிப்போட்டு சச்சின் கேட்ச் பிடித்ததும் சுற்றியிருப்பவர்கள் குதூகலித்து கைதட்டுகிறார்கள். Read More

  9. நைட்டு லேட்டா தூங்குறா ஆளா நீங்க? உங்கள் உயிருக்கே ஆபத்து இருக்கு! இதைப்படிங்க முதல்ல!!

    இரவில் தூக்கமின்மையால்  உடல் பருமன் அதிகரிப்பு, கொழுப்பை உடலுக்கு தேவைப்படும் ஆற்றலாக மாற்றும் திறன் வெகுவாக குறைகிறது என ஆய்வு முடிவுகள்  தெரிவிக்கின்றன. Read More

  10. Gold Silver Price Today: தங்கம் விலை உயர்வு; இருந்தாலும் சேமிப்பு முக்கியமாச்சே! தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ!

    Gold, Silver Rate Today 23,September: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!
Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!
Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய  சேதங்கள்
Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய சேதங்கள்
Breaking News LIVE: புதுச்சேரி அருகே 6 மணி நேரமாக நகராமல் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல்
Breaking News LIVE: புதுச்சேரி அருகே 6 மணி நேரமாக நகராமல் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல்
Embed widget