ABP Nadu Top 10, 20 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 20 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
Nazi Camp: 10,500 பேரை கொன்ற பெண்ணுக்கு வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை.. காரணம் என்ன?
நாசிக்கள் வதை முகாமில் பத்தாயிரத்திற்கும் அதிகமானோரின் மரணத்திற்கு காரணமான பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Smriti Irani: "இப்படி பேசுனாதான் காங்கிரஸுக்கு பிடிக்கும்போல" - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விளாசல்
காந்தி குடும்பத்தினருக்கு இப்படி பேசினால் தான் பிடிக்குமோ என, தன் மீதான விமர்சனத்திற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளித்துள்ளார். Read More
Vande Metro : இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்...வந்தே மெட்ரோ...தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய தகவல்கள்...!
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரயில் 2023 டிசம்பரில் மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும். Read More
Christmas Wish : எதுக்காக ஹேப்பி கிறிஸ்துமஸ் சொல்லாம, மெர்ரி கிறிஸ்துமஸ் சொல்றோம்னு தெரியுமா?
கிறிஸ்துமஸ் காலம் என்றாலே கொண்டாட்ட காலம் தான். அதனால் கிறிஸ்துவ மக்கள் வீடுகளை அலங்கரிக்கத் தொடங்கியுள்ளனர். Read More
Aashish Chakravarthi Accident : விபத்தில் சிக்கிய விஜய் டிவி சீரியல் நடிகர்.. வெளியான புகைப்படங்கள்... ஆறுதல் கூறிய ரசிகர்கள் ..
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'முத்தழகு' சீரியலில் பூமிநாதனாக நடிக்கும் ஆஷிஷ் சக்கரவர்த்தி விபத்தில் சிக்கியுள்ளார். சிறு காயங்களுடன் தப்பிய நடிகருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள். Read More
Vignesh Shivan Nayanthara: டிடியுடன் நயன்.... காதல் பொங்க ஃபோட்டோ பகிர்ந்த விக்னேஷ் சிவன்...ரசனையாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!
இப்படி விழுந்து விழுந்து ரசிக்கும் விக்னேஷ் சிவனின் செயல் நெட்டிசன்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளதோடு யாராவது இவரை கண்ட்ரோல் செய்யுங்களேன் என்று கேலியாகவும் ரசனையாகவும் பதிவிட்டு வருகின்றனர். Read More
Messi Insta Post: உலகக்கோப்பையை வென்ற 24 மணிநேரத்தில் மெஸ்ஸி படைத்த புதிய சரித்திரம்.. இன்ஸ்டாவில் சாதனை
கால்பந்தாட்ட உலகக்கோப்பையை வென்ற பிறகு அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு, அந்த தளத்தில் அதிக லைக்குகளை வாங்கிய பதிவாக சாதனை படைத்துள்ளது. Read More
Australia vs South Africa: 2 நாட்களில் முடிந்த டெஸ்ட் கிரிக்கெட்: ஆடுகளத்துக்கு குறைவான மதிப்பீடு கொடுத்த ஐசிசி
2 நாட்களுக்குள் 34 விக்கெட்டுகள் வீழ்ந்து, டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்த பிறகு, முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற கப்பா மைதானம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சராசரிக்கும் குறைவான மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. Read More
Christmas Cake: கேக் இல்லாத கிறிஸ்துமஸா? எளிமையாக குக்கரில் செய்யக்கூடிய கேக் ரெசிப்பி இதோ..
ஆரம்ப காலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு plum porridge எனப்படும் பிளம் புட்டிங் தயாரித்து உண்ணும் பழக்கமே இருந்து வந்துள்ளது. Read More
Share Market: உலக பொருளாதார மந்த நிலை அச்சத்தையொட்டி, சரிவில் முடிவடைந்த பங்கு சந்தை...சரிவில் ஐடி நிறுவனங்கள்
இன்றைய நாள் முடிவில், இந்திய பங்குச் சந்தையானது சரிவில் முடிவடைந்தது Read More