மேலும் அறிய

Aashish Chakravarthi Accident : விபத்தில் சிக்கிய விஜய் டிவி சீரியல் நடிகர்.. வெளியான புகைப்படங்கள்... ஆறுதல் கூறிய ரசிகர்கள் ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'முத்தழகு' சீரியலில் பூமிநாதனாக நடிக்கும் ஆஷிஷ் சக்கரவர்த்தி விபத்தில் சிக்கியுள்ளார். சிறு காயங்களுடன் தப்பிய நடிகருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள். 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. மாலை முதல் இரவு வரை ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறன்றன. அது மட்டுமின்றி மதியத்திலும் ஒரு சில தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் ரசிகர்களின் வரவேற்பு பெற்ற ஒரு தொடர் 'முத்தழகு'. 

Aashish Chakravarthi Accident : விபத்தில் சிக்கிய விஜய் டிவி சீரியல் நடிகர்.. வெளியான புகைப்படங்கள்... ஆறுதல் கூறிய ரசிகர்கள் ..

வரவேற்பை பெற்ற முத்தழகு சீரியல் :

கிராமத்து கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியல் ஒரு தைரியமான பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. விருப்பமில்லாமல் திருமணம் நடைபெற்று அதற்கு பின்னர் நடக்கும் நிகழ்வுகளே இந்த சீரியல். இந்த சீரியலின் ஹீரோ ஹீரோயின் இருவருமே புது முகங்கள். முத்தழகாக ஷோபனா மட்டும் பூமிநாதனாக ஆஷிஷ் சக்கரவர்த்தி நடித்துள்ளனர். 

முத்தழகு தொடரில் ஹீரோ பூமிநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஆஷிஷ் சக்கரவர்த்தி. மிகவும் ஸ்மார்ட்டாக இருக்கும் இந்த நடிகருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஆஷிஷ் சக்கரவர்த்தி அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ போஸ்ட் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் பதிவிட்ட ஒரு போஸ்ட் ஒன்று சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் கவலையை உண்டாகியுள்ளது. 

View this post on Instagram
 
A post shared by AASHISH CHAKRAVARTHI (@aashishchakravarthi)

ஹீரோவுக்கு ஏற்பட்ட விபத்து :

நேற்று ஆஷிஷ் சக்கரவர்த்தி பயணம் செய்த அரசு பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இது குறித்து அவர் பகிர்ந்துள்ள தகவலில் கடவுளின் அருளால் சிறு காயங்களுடன் தப்பித்து விட்டோம் என கூறி காயங்களின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் ஆஷிஷ் சக்கரவர்த்தி. இதற்கு ரசிகர்கள் பலரும் விரைவில் ஆறுதலை தெரிவித்து விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என ஆறுதல்களை தெரிவித்து வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Ration Card : உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
Embed widget