மேலும் அறிய

Messi Insta Post: உலகக்கோப்பையை வென்ற 24 மணிநேரத்தில் மெஸ்ஸி படைத்த புதிய சரித்திரம்.. இன்ஸ்டாவில் சாதனை

கால்பந்தாட்ட உலகக்கோப்பையை வென்ற பிறகு அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு, அந்த தளத்தில் அதிக லைக்குகளை வாங்கிய பதிவாக சாதனை படைத்துள்ளது.

கோப்பையை வென்ற மெஸ்ஸி:

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கத்தாரில் பரபரப்பாக நடைபெற்ற கால்பந்தாட்ட உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், பெனால்டி ஷூட் அவுட் முறையில் பிரான்சை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது. உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட மெஸ்ஸி தனது கடைசி உலகக்கோப்பை தொடரிலாவது, கோப்பையை கைப்பற்றுவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விறுவிறுப்பான போட்டியில் சிறப்பான பங்களிப்பு அளித்து கோப்பையை கைப்பற்றினார் மெஸ்ஸி. மைதானத்தில் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோரும், தொலைக்காட்சி மற்றும் இணையம் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களும் இந்த போட்டியை கண்டு களித்தனர்.

அதிக லைக்குகளை பெற்ற இன்ஸ்டா பதிவு:

போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கால்பந்தாட்ட உலகக்கோப்பையை தனது கையில் ஏந்தியதை போன்ற, புகைப்படத்தை மெஸ்ஸி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். மெஸ்ஸியின் நீண்ட நாள் கனவை பறைசாற்றும் விதமாக அமந்த அந்த புகைப்படத்திற்கு ரசிகர்களிடமிருந்து லைக்குகள் குவிய, இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மெஸ்ஸியின் பதிவை 5 கோடியே 73 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்ததன் மூலம்,  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக லைக்குகளை பெற்ற பதிவு என்ற பெருமையை பெற்றுள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Leo Messi (@leomessi)

 

உலக சாதனையை முறியடித்த மெஸ்ஸி:

முன்னதாக வேல்ட் ரிக்கார்டர் எக் என்ற பக்கத்தில் வெளியிடப்பட்ட முட்டையின் புகைப்படம் ஒன்று 5 கோடியே 55 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்று முதலிடத்தில் இருந்தது. அந்த சாதனையை மெஸ்ஸியின் உலகக்கோப்பை வெற்றிப் பதிவு முறியடித்துள்ளது. அதோடு, இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை பெற்ற விளையாட்டு வீரரின் பதிவு என்ற ரொனால்டோ வெளியிட்ட பதிவின் சாதனையை, 4.3 கோடி லைக்குகளை பெற்றபோது மெஸ்ஸியின் பதிவு முறியடித்தது. உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக மெஸ்ஸியுடன் சேர்ந்து செஸ் விளையாடுவதை போன்று, ரொனால்டோ வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு 4.2 கோடி லைக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

"மோடி நடவடிக்கை எடுப்பார்.. மாணவர்கள் வீட்டுக்கு போங்க.." சல்மான்கான் அட்வைஸ்
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?

வீடியோ

அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Best Anti-Theft Cars : ’திருடர்கள் கை வைக்க அஞ்சும் டாப் 10 கார்கள்’ உங்களிடம் இந்த கார்கள் இருக்கிறதா..?
’திருடர்கள் கை வைக்க அஞ்சும் டாப் 10 கார்கள்’ இதுதான் பயத்திற்கு காரணம்..!
Explained | ‘தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் நடந்தால் என்ன ஆகும்?’ விசாரணை எப்படி நடக்கும்?
’லாக்கப் மரண வழக்குகளில் விசாரணை’ நடைபெறும் முறை இதுதான்..!
Embed widget