ABP Nadu Top 10, 18 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 18 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 17 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 17 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 17 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 17 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Headlines: ஒரு நிமிடத்தில் இன்றைய நாள்..! இன்று முழுவதும் நடந்தவை என்ன?
Headlines 10 PM: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கியச் செய்திகளை தலைப்புச் செய்திகளாக இங்கு பார்க்கலாம். Read More
PM Modi talk with Putin: இந்தியாவிலிருந்து பறந்த ஃபோன் கால்..! பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் பேசியது என்ன..?
பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இருவரும் நேற்று தொலைப்பேசி மூலம் உரையாடினர். அப்போது உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாக "அமைதி மற்றும் இராஜதந்திரத்தின்" தேவையை மீண்டும் வலியுறுத்தினார் Read More
Pathaan Movie: 'பதான்' படத்தை ஷாருக்கான் மகளுடன் பார்ப்பாரா? சபாநாயகர் கேள்வி
மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் டாக்டர் நரோத்தம் மிஸ்ரா தான் முதன்முதலில் பதான் பட பாடல் சர்ச்சையை எழுப்பினார். இந்நிலையில், அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் இன்று ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். Read More
Kushboo Brother Passes Away: குஷ்பூவின் அண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..! சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
நடிகை குஷ்பூவின் சகோதரர் உடல்நிலை சரியில்லாமல் சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். Read More
Pro Kabaddi Season 9 Final: இறுதி வரை விறுவிறு..! 7 ஆண்டுகள் காத்திருப்பு..! சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஜெய்ப்பூர்..!
Pro Kabaddi Season 9 Final: ப்ரோ கபடி லீக்கின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் புனேரி பல்டன் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் அணி சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது. Read More
FIFA WORLDCUP 2022: பிரான்ஸ் வீரர்களை தாக்கிய ஃப்ளூ வைரஸ்..! முக்கிய வீரர்களுக்கு பாதிப்பு..! நடப்பு சாம்பியனுக்கு நெருக்கடியா..?
FIFA WORLDCUP 2022: கத்தாரில் பரவி வரும் ஃபுளு வைரஸால் பிரான்ஸ் அணியினர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Ayurvedic herbs: வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் ஆயுர்வேத மூலிகை மருந்துகள்.. எவை தெரியுமா?
இஞ்சி, துளசி ,தேன் போன்றன , அடிக்கடி ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. Read More
GST Council Meeting: பருப்பு உமிகளுக்கு ஜி.எஸ்.டி. பூஜ்ஜியமாக குறைப்பு; எந்த பொருட்களுக்கும் வரி உயர்வு கிடையாது - நிர்மலா சீதாராமன்
எந்த பொருட்களுக்கும் வரி உயர்வு குறித்து 48வது ஜி.எஸ்.டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவில்லை என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். Read More