ABP Nadu Top 10, 18 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 18 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 18 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 18 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 17 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 17 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Kamal Joins Rahulgandhi: ராகுல்காந்தி பாதயாத்திரையில் பங்கேற்கும் கமல்ஹாசன்..! புதிய கூட்டணியா..?
Bharat Jodo Yatra : புது டெல்லியில் வரும் 24ம் தேதி மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் ராகுல்காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்க உள்ளார். Read More
Hijab Protest: ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு... ஆஸ்கர் விருதை வென்ற படத்தின் நாயகி கைது..!
உடை கட்டுப்பாடுக்கு எதிராக ஈரான் முழுவதும் நடத்தப்பட்ட மக்கள் போராட்டம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. Read More
Kase Than Kadavulada Song: ‘உஷாரா இல்லையின்னா தலையில துணி’ .. வெளியானது துணிவு படத்தின் ’காசேதான் கடவுளடா’ பாடல்..!
Thunivu Second Single: நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு படத்தின் இரண்டாம் பாடலாக ‘காசேதான் கடவுளடா’ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. Read More
Actor Vijay: அண்ணாசாலையில் லைசென்ஸ் இல்லாமல் போலீசில் சிக்கிய விஜய்..கடைசியில் நடந்தது இதுதான்!
விஜய் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அடியெடுத்து வைத்த அவரை, ரசிகர்கள் இளைய தளபதியாக கொண்டாடினர். Read More
FIFA World Cup: ஃபிபா கால்பந்தாட்ட உலகக்கோப்பை யாருக்கு?.. அர்ஜெண்டினா - பிரான்சு அணிகள் இன்று பலப்பரீட்சை
ஃபிபா உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில், கோப்பையை வெல்வதற்காக அர்ஜெண்டினா - பிரான்சு அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன. Read More
FIFA World Cup 2022: இதுவரை கோல்டன் பூட் பெற்ற வீரர்கள் இவர்கள்தான்... முழு பட்டியலும் இதோ உங்களுக்காக...!
கடந்த 2018 ஆண்டு வரையிலான ஃபிபா உலகக் கோப்பை தொடர்களில் கோல்டன் பூட் வென்ற வீரர்களின் பட்டியலை கீழே காணலாம். Read More
Ayurvedic herbs: வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் ஆயுர்வேத மூலிகை மருந்துகள்.. எவை தெரியுமா?
இஞ்சி, துளசி ,தேன் போன்றன , அடிக்கடி ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. Read More
Petrol Diesel Price: மாறிவரும் பருவநிலை... இன்று மாறியதா பெட்ரோல் விலை..? இன்றைய விலை நிலவரம்!
முன்னதாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. Read More