மேலும் அறிய

ABP Nadu Top 10, 17 September 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 17 September 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 17 September 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 17 September 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 17 September 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 17 September 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Telangana Congress: பெண்களுக்கு ரூ.2,500; வீட்டுமனையோடு ரூ.5 லட்சம்: தெலங்கானாவை கைப்பற்ற சோனியாவின் அதிரடி அறிவிப்புகள்!

    தெலங்கானாவில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள வாக்குறுதிகள், வாக்காளர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. Read More

  4. Italy Flight Accident: இத்தாலி: காரின் மீது விழுந்து நொறுங்கிய விமானம்.. விபத்தில் 5 வயது சிறுமி பலி..! - வீடியோ

    இத்தாலியில் தீடிரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையில், கார் மீது விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்தார். Read More

  5. Lal Salaam Rajinikanth: ”மதம், நம்பிக்கைய மனசுல வை; மனித நேயத்தை அதுக்கும் மேல வை” - வைரலாகும் ரஜினி டப்பிங் வீடியோ

    “மதத்தையும் நம்பிக்கையும் மனசுல வை, மனித நேயத்த அதுக்கு மேல வை, அதுதான் நம்ம நாட்டோட அடையாளம்” எனும் வசனங்களை ரஜினிகாந்த் இந்த வீடியோவில் பேசியுள்ளார். Read More

  6. Rajinikanth: “சந்திரபாபு நாயுடுவை பார்க்க முடியாததற்கு காரணம் இதுதான்” - ரஜினிகாந்த் ஓபன் டாக்

    ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சிறைக்கு சென்று நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாக முன்னதாகத் தகவல்கள் வெளியாகின. Read More

  7. Elavenil Valarivan: உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி; தங்கம் வென்று அசத்திய தமிழ்நாட்டு வீராங்கனை இளவேனில் வாலறிவன்

    Elavenil Valarivan: இதுவரை 11 நாடுகள் உலகக் கோப்பையில் பதக்கம் வென்றுள்ளதால், இத்தாலி இரண்டு தங்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்திலும், இந்தியா ஆர்மீனியாவுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.  Read More

  8. Neeraj Chopra Video: ஆறு முயற்சிகளில் இரண்டுமுறை செய்த தவறு.. சொதப்பிய நீரஜ்.. வெள்ளிப்பதக்கத்துடன் ஆறுதல்..!

    டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.  Read More

  9. Health: பிரியாணியில் இருக்கும் அன்னாசி பூவில் இத்தனை நன்மைகளா..!

    சீனாவை பூர்வீகமாக கொண்ட அன்னாசி பூ, சீன ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் மற்ற நாடுகளிலும் பயன்படுத்தப்பட்ட இந்த பூ, தவிர்க்க முடியாத மசாலா பொருளாக மாறியுள்ளது. Read More

  10. UPI now, pay later: பேங்க் அக்கவுண்ட்ல பணம் இல்லாமலே இனி UPI பேமண்ட் பண்ணலாம்.. எப்படி தெரியுமா?

    யுபிஐ வசதியைப் பயன்படுத்தி பணம் செலுத்துபவர்களுக்கு வசதியாக HDFC மற்றும் ICICI வங்கிகள் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.  Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
Fox Jallikattu: வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை - வனத்துறை எச்சரிக்கை
வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை - வனத்துறை எச்சரிக்கை
திமுக கபட நாடகம்... தோலுரிக்கும் சி.வி.சண்முகம் - விழுப்புரத்தில் பேசியது என்ன?
திமுக கபட நாடகம்... தோலுரிக்கும் சி.வி.சண்முகம் - விழுப்புரத்தில் பேசியது என்ன?
Embed widget