ABP Nadu Top 10, 16 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 16 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
Vaathi Controversy: தனுஷ் நடித்த வாத்தி படத்துக்கு புது சிக்கல்; ஆசிரியர்களை அவமதிப்பதாக சர்ச்சை!
நடிகர் தனுஷ் நடிப்பில் நாளை வெளியாகும் வாத்தி படத்துக்கு புது சிக்கல் எழுந்துள்ளது. படத்தின் தலைப்பு ஆசிரியர் சமூகத்தை அவமதிப்பதாக, ஆசிரியர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது. Read More
ABP Nadu Top 10, 16 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 16 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Rahul Gandhi : குளு குளு ஜம்மு காஷ்மீர்: பனிச்சறுக்கில் விளையாடிய ராகுல்! இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ
ஜம்மு காஷ்மீர் குல்மார்க் நகரில் பனிச்சறுக்கு விளையாட்டில் ராகுல் காந்தி ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More
Bus Accident: அதிகாலையில் மலையில் இருந்து கவிழ்ந்து பேருந்து விபத்து: 39 பேர் பலி! பனாமாவில் சோகம்!
பனாமாவில் 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து புதன்கிழமை (15/02/2023) அதிகாலை மலையில் இருந்து விழுந்ததில் 39 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர் என்று அங்கிருந்து வரும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
காருக்குள் லிப் கிஸ் கொடுத்த பிரபல நடிகை... வைரலான வீடியோ.. உள்ளே இருந்தது யார் என கேள்வியெழுப்பும் ரசிகர்கள்..!
திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை பூமி பெட்னேகர் காரில் லிப் கிஸ் கொடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. Read More
Watch Video : மல்லிப்பூ பாடலை இப்படியும் கேட்கலாமே... அனுபமாவின் மலையாளம் கலந்த தமிழ் வெர்ஷன்... வைரலாகும் வீடியோ
பலரின் ஃபேவரட் பாடலான மல்லிப்பூ பாடலை மலையாளம் கலந்த தமிழில் மிகவும் அழகாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் பாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது Read More
IND vs NEP: மகளிர் கால்பந்து...சென்னையில் இன்று மோதும் நேபாளம் - இந்தியா..! தலைமை தாங்கும் தமிழக வீராங்கனை இந்துமதி..!
சென்னையில் இன்று இந்தியா - நேபாள மகளிர் கால்பந்து அணிகள் மோதும் சர்வதேச போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் ஆகும். Read More
Asian Indoor Athletics Champions : ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்.. பதக்கங்களுடன் திரும்பிய வீரர்கள்.. உற்சாக வரவேற்பு அளித்த தமிழ்நாடு அரசு!
Asian Indoor Athletics Champions : தமிழ்நாடு வீரர்கள் பல புதிய சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளனர். Read More
Cycling: காலையில் சைக்கிளிங் பயிற்சியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..? இதையெல்லாம் அனுபவிங்க மக்களே!
சைக்கிள் ஓட்டுதல் என்பது உடற்பயிற்சியின் ஒரு வசதியான வடிவமாகும். நேரத்தையும் தீவிரத்தையும் மாற்றினால் சைக்கிளிங்கின் பலன் ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு மாறுபடும். Read More
Vegetable Price: கீழிறங்காத முருங்கைக்காய், பூண்டு... இன்றைய காய்கறி விலை பட்டியல்!
Vegetable Price: சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரத்தைக் காணலாம் Read More