மேலும் அறிய

ABP Nadu Top 10, 16 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 16 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 16 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 16 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 16 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 16 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. கொரோனாவால் உயிரிழந்த நபர்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டுக்கு திரும்பியதால் அதிர்ச்சி... மருத்துவமனையில் மர்மம்..!

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்த நபர், தற்போது தனது வீட்டுக்கு திரும்பிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Read More

  4. மாணவர்களுக்கு நடந்த கொடூரம்... பெண் ஆசிரியர்கள் செய்த காரியம்... அமெரிக்காவை உலுக்கும் பாலியல் துன்புறுத்தல்கள்..!

    மாணவர்களுடன் பாலியல் உறவு வைத்த காரணத்தால் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More

  5. Ponniyin Selvan 2: சோழர்களுடன் விமானத்தில் பயணித்த பூங்குழலி... ப்ரொமோஷன் பணிகளைத் தொடங்கிய பொன்னியின் செல்வன் படக்குழு!

    த்ரிஷா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கோவை பயணிக்கும் புகைப்படத்தை லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் பகிர்ந்துள்ளது. Read More

  6. Thangalaan update: பிறந்தநாள் பரிசாக தங்கலான் அப்டேட்... வெறித்தனமான விக்ரமின் புது போஸ்டர்!

    தங்கலான் உலகில் இருந்து சக்தி வாய்ந்த ஒரு விஷயத்துக்கு தயாராகுங்கள் என ஏற்கெனவே படக்குழு அறிவித்திருந்தது. Read More

  7. தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே பாக் நீரிணையை நீந்தி கடந்து மாற்றுத்திறனாளி சாதனை

    சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ், `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் இலங்கையின் தலைமன்னார்- தனுஷ்கோடி பாக் நீரிணை கடலை நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளி என்ற சாதனையைப் படைத்துள்ளார். Read More

  8. Novak Djokovic: ஏடிபி மான்டே கார்லோ மாஸ்டர்ஸில் தோல்வி.. நோவாக் ஜோகோவிச்சின் சுவாரஸ்ய பதில்

    ஏடிபி மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் 2023 இல் லோரென்சோ முசெட்டியிடம் தோல்வியுற்றது குறித்து நோவக் ஜோகோவிச் கருத்து தெரிவித்துள்ளார். Read More

  9. Buransh flower: மருத்துவ குணங்கள் நிறைந்த புரான்ஷ் மலர் ஜூஸ்; பிரபல நடிகை பாக்யஸ்ரீ பகிர்ந்த டிப்ஸ்! இதைப் படிங்க!

    Health Tips: புரான்ஷ் மலர்களின் மருத்துவ குணங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம். Read More

  10. Vegetable Price: காய்கறி வாங்க மார்க்கெட் போறீங்களா? .. இன்றைய விலை நிலவரம் என்னன்னு தெரிஞ்சிகோங்க..!

    கோயம்பேடு காய்கறி சந்தையில் என்னென்ன காய்கறிகள் என்னென்ன விலையில் விற்கப்படுகிறது என்பதை கீழே காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
"பணத்தை திருப்பி தரல" ஆபீஸ் பார்க்கிங்கில் வைத்து பெண் கொலை.. பட்டப்பகலில் சக ஊழியர் வெறிச்செயல்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
Embed widget