ABP Nadu Top 10, 14 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 14 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
Crime: வீட்டிலே நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு; 10 விரல்களையும் பறிகொடுத்த பிரபல ரவுடி - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
மயிலாடுதுறை அருகே பிரபல ரவுடி நாட்டு வெடிகுண்டு வெடித்து படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
ABP Nadu Top 10, 14 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 14 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
CBI Director: சி.பி.ஐ. இயக்குனராக கர்நாடக டி.ஜி.பி. நியமனம்..! டி.கே.சிவக்குமாரால் குற்றம் சாட்டப்பட்ட பிரவீன்சூட் யார்..?
காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், கர்நாடக காவல்துறை தலைவர் பிரவீன் சூட் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். Read More
Twitter New CEO: சொன்னபடி விலகிய எலான் மஸ்க்... ட்விட்டரின் புதிய CEO -ஆக லிண்டா யாக்காரினோ நியமனம்..!
ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோ நியமிக்கப்பட்டுள்ளதாக, அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். Read More
Actor Vijay: 'வெறும் தோசை மட்டுமா..?' விஜய்யின் ஃபிட்னெஸ் ரகசியம் இதுதானா..! அன்னையர் தினத்தில் ஷோபா பகிர்ந்த சீக்ரெட்..!
விஜய்க்கு எல்லா நாளும் ஒன்றுதான்; விஜய்க்கும் சரி, எஸ்ஏசிக்கும் சரி தனியாக ஒரு நாளை இப்படி கொண்டாடுவதில் உடன்பாடு இல்லை என்று ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார். Read More
Thalapathy 68: விஜய்சேதுபதியின் ரீல் மகள் விஜய்க்கு ஜோடியா..? யாரு தெரியுமா..?
வாரிசு படத்தை அடுத்து நடிகர் விஜய் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் நிலையில், ஹீரோயின் குறித்த இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Neeraj Chopra Wins: சொல்லி அடித்த நீரஜ் சோப்ரா.. டைமண்ட் லீக்கில் மீண்டும் ஒரு பதக்கத்தை வென்று சாதனை..!
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜக்குப் வாட்லெஜ் 88.63 மீட்டர் எறிந்து 2வது இடத்தையும், உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.88 மீட்டர் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். Read More
இரண்டாவது குழந்தை… கர்ப்பமாக இருப்பதை மெட் காலா நிகழ்வில் அறிவித்த செரீனா வில்லியம்ஸ்!
இந்த நிகழ்வின்போது, வோக் உடன் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு இன்ஸ்டாகிராம், ட்விட்டர்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. Read More
Food: கோடையை சுவையாக்க வேண்டுமா..? இந்த ரெசிபிகளை செஞ்சு அசத்துங்க..!
இந்த ஆரோக்கியமான மற்றும் சுவையான சைட் டிஷ் முக்கிய உணவுகளுடன் பொருத்தமானதாக இருக்கும். எனவே, இந்த எளிய சைட் டிஷ்ஷை தயார் செய்து விருந்தினர்களைக் கவரலாம். Read More
Petrol, Diesel Price: முடிந்தது கர்நாடகா தேர்தல் திருவிழா.. மாற்றம் கண்டுள்ளதா பெட்ரோல், டீசல் விலை?
Petrol, Diesel Price: சென்னையில் தொடர்ந்து 11 மாதங்களுக்கும் மேலாக எவ்வித மாற்றமுமின்றி விற்பனையாகி வரும், பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை காணலாம். Read More