ABP Nadu Top 10, 13 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 13 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 13 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 13 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 13 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 13 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
மத்திய பிரதேசத்தில் கேரள மாணவர்கள் மீது தாக்குதல்; ஒன்றிணைந்து எதிர்த்த தென்னிந்திய முதலமைச்சர்கள்..!
கடந்த 10ம் தேதி, பல்கலைக்கழகத்தில் படிக்கும் கேரள மாணவர்கள் மெயின் கேட் அருகே உள்ள தண்ணீர் தொட்டிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது, பாதுகாப்பு ஊழியர்களால் கடுமையாக தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. Read More
2023 Layoffs: அடுத்தடுத்து ஊழியர்களுக்கு ஷாக்.. கைவிரிக்கும் மெட்டா நிறுவனம்
கடந்த நவம்பர் மாதம் 11 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்த ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா ப்ளாட்ஃபார்ம்ஸ் தற்போது அடுத்த ரவுண்ட் லே ஆஃப் செய்ய தயாராகிவிட்டது. Read More
நரேந்திர மோடி முதல் கீர்த்தி சுரேஷ் வரை... ஆர்.ஆர்.ஆர், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்-க்கு குவியும் வாழ்த்துகள்!
ஆஸ்கர் மேடையை கலக்கி விருதுகளை குவித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஆர்.ஆர்.ஆர் மற்றும் ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படத்துக்கு பிரபலங்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள் Read More
Rajinikanth: ரஜினிகாந்தை கௌரவிக்க எடுக்கப்படவிருந்த விழா நிறுத்தம்: காரணம் என்ன?
மார்ச் 26ஆம் தேதி இந்த நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மனிதம் காத்து மகிழ்வோம் எனும் பெயரில் இந்த விழா நடைபெறவிருந்தது. Read More
உலகின் இளம் யோகா பயிற்றுநர்.. 7 வயது சிறுமிக்கு குவியும் பாராட்டு!!!
உலகின் மிக இளம் யோகா பயிற்றுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்தியாவின் 7வயது சிறுமி ப்ராண்வி குப்தா. இவருக்கு இப்போது 7 வயது 165 நாட்கள் ஆகின்றன. Read More
Watch Video: விளையாடும் போது ஏற்பட்ட அடுத்த மரணம்; கால்பந்து மைதானத்திலேயே துடிதுடித்து இறந்த வீரர்..!
ஐவரி கோஸ்ட் கால்பந்து வீரர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் மாதம் 5ஆம் தேதி ஒரு போட்டியின் போது மைதானத்தில் திடீரென கீழே விழுந்து இறந்தார். Read More
சுட்டெரிக்கப்போகும் கோடையில் செல்லப் பிராணி நாய்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி? அறிகுறிகளும் அறிவுரைகளும்!
கோடையின் வெப்பத்தை சமாளிக்க நாம் குளிர்ச்சியான உணவு வகைகள், ஆடைகள் என நம்மை நாமே தற்காத்துக் கொள்வோம். Read More
Share Market : சரிவுடன் நிறைவடைந்த பங்குச்சந்தை; 900 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ்; 17 ஆயிரம் புள்ளிகளில் நிஃப்டி!
Share Market Closing Bell : இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிவுடன் முடிவடைந்துள்ளது. Read More