மேலும் அறிய

ABP Nadu Top 10, 12 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 12 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 12 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 12 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 12 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 12 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Accident: லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து.. 2 வயது குழந்தை உட்பட 6 பேர் பரிதாப உயிரிழப்பு - பெரும் சோகம்

    ஆந்திராவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 வயது குழந்தை உட்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர் Read More

  4. Modi Ji Thali: அமெரிக்காவில் 'மோடி ஜி தாலி'... பிரதமர் வருகையையொட்டி ஸ்பெஷல் விருந்து..!

    ANI ஆல் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், குல்கர்னி கண்களை கவரும் ‘தாலியை’ காண்பிக்கிறார். மேலும் அதிலுள்ள சிறப்பு பிரசாதம் பற்றிய கூடுதல் விவரங்களையும் பகிர்ந்து கொள்கிறார். Read More

  5. KH 233: ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன்.. புதிய அவதாரம் எடுக்கும் உலகநாயகன்.. குஷியில் ரசிகர்கள்!

    Kamal Haasan H Vinoth Movie: நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்குநர் ஹெச்.வினோத் படம் இயக்குவது உறுதியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  Read More

  6. S.J.Suryah: 'சம்பாதித்த பணத்தையெல்லாம் சினிமாவிலேயே இழந்தேன்’ .. வேதனையுடன் பேசிய எஸ்.ஜே.சூர்யா..!

    அமிதாப்பச்சனை வைத்து எடுத்த படம் நின்றுபோனது. அந்த வலியில் இருப்பதாக பொம்மை படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.  Read More

  7. French Open 2023: பிரெஞ்சு ஓபனில் மூன்றாவது முறை.. உலகளவில் 23 வது முறை.. வரலாறு சாதனை படைத்த ஜோகோவிச்..!

    நோவக் ஜோகோவிச் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றதன் அடிப்படையில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலை பின்னுக்கு தள்ளியுள்ளார். Read More

  8. India ICC Finals: இந்தியா தான் 'ரியல் சோக்கர்ஸ்'..! 10 வருடங்களில் 9 ஐ.சி.சி. தொடர்களில் தோல்வி..!

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மகுடத்தை கைப்பற்றும் மோதலில் இந்திய அணி தோல்வியுற்று இருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. Read More

  9. World Day Against Child Labour 2023: இன்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்… ஏன் கொண்டாடுகிறோம்? இந்த வருட கருப்பொருள் என்ன?

    உலக குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் 2023: குழந்தைத் தொழிலாளர் நிலைமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும். Read More

  10. Gold Silver Rate Today 12 June 2023: தங்கம் விலையில் மாற்றமா? இன்றைய விலை நிலவரம் தெரிஞ்சிக்கோங்க..

    Gold Silver Rate Today 09 June 2023: இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
HMPV vs Covid-19: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
HMPV vs Covid-19: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
Embed widget