ABP Nadu Top 10, 12 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 12 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 11 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 11 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 11 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 11 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Brij Bhushan: 'அடுத்தாண்டு மக்களவைத் தேர்தலிலும் போட்டியிடுவேன்..' பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ்பூஷன்சிங் அறிவிப்பு
2024 மக்களவைத் தேர்தலில் கைசர்கஞ்ச் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன். அடுத்த ஆண்டு பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று பிரிஜ்பூஷன்சிங் தெரிவித்துள்ளார். Read More
Borish Johnson: காலை வாரிய போரிஸ் ஜான்சன்.. கவிழப்போகிறதா ரிஷிசுனக் அரசு..? பிரிட்டன் அரசியலில் புது திருப்பம்..!
பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால் ரிஷி சுனக்கிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. Read More
AR Rahman: பணம் தான் ஒரே நோக்கமா..? தி கேரளா ஸ்டோரி இயக்குனருடன் கைக்கோர்த்த ஏ.ஆர்.ரஹ்மான் - வலுக்கும் எதிர்ப்புகள்!
மதவெறியைத் தூண்டும் வகையில் படம் எடுத்த சுதிப்தோ சென்னுடன் ஏ.ஆர்.ரஹ்மான் கைக்கோர்த்தது அதிருப்தி அளிக்கிறது என்றும், “ரஹ்மானுக்கு பணம் தான் ஒரே நோக்கமா” என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். Read More
Entertainment Headlines June 11: கம்பேக் கொடுத்த மணிமேகலை... ஆதிபுருஷ் டிக்கெட் முன்பதிவு.. இன்றைய டாப் சினிமா செய்திகள்!
Entertainment Headlines: சினிமா உலகில் இன்று நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம். Read More
India ICC Finals: இந்தியா தான் 'ரியல் சோக்கர்ஸ்'..! 10 வருடங்களில் 9 ஐ.சி.சி. தொடர்களில் தோல்வி..!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மகுடத்தை கைப்பற்றும் மோதலில் இந்திய அணி தோல்வியுற்று இருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Asia Cup Hockey: அடிதூள்..! மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி.. முதன்முறையாக கோப்பையை வென்ற இந்திய அணி
மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் கொரியா அணியை வீழ்த்தி, முதன்முறையாக கோப்பையை வென்றது இந்திய அணி. Read More
ICMR Study: இந்தியாவில் 36% பேருக்கு உயர் ரத்த அழுத்தம்.. மக்களை அச்சுறுத்தும் கொலஸ்ட்ரால் குறித்த தகவல்..
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 44 சதவிகிதம் அதிகரித்துள்ளது. Read More
Petrol, Diesel Price: பஞ்சாப் போல தமிழ்நாட்டிலும் கூடுதல் வரியா? .. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
Petrol, Diesel Price - June 12th: சென்னையில் ஓராண்டுக்கும் மேலாக ஒரே நிலையில் நீடித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் இன்றைய நிலவரத்தை காணலாம். Read More