மேலும் அறிய

ABP Nadu Top 10, 12 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 12 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 12 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 12 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 12 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 12 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Rahul Gandhi: பாண்டவர்கள் இப்படி தான் முத்தமிடுவார்களா?.. ராகுல் காந்தியை விமர்சித்த பாஜக அமைச்சர்

    பாண்டவர்கள் இப்படி தான் தங்கையை முத்தமிடுவார்களா என, உத்தரபிரதேச அமைச்சர்களில் ஒருவர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கேள்வி எழுப்பியுள்ளார். Read More

  4. ஆண் மருத்துவர்களிடம் பெண்கள் சிகிச்சை பெறுவதா..? நெவர்..! அடுத்தடுத்து கட்டுப்பாடுகளை விதிக்கும் தலிபான்..

    ஆப்கானிஸ்தானில் ஆண் மருத்துவர்கள் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என தலிபான்கள் அரசு உத்தரவிட்டுள்ளது. Read More

  5. '10 நாட்களில் "தளபதி 67" அப்டேட் வரும்' - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி

    ”10 நாட்களில் தளபதி 67 அப்டேட் வரும். அது ரெகுலராக வரும். படம் வெளியாவது பொங்கலுக்கா? தீபாவளிக்கா? என்பது இன்னும் முடியவில்லை. சூட்டிங் நடைபெற்று வருகிறது.” Read More

  6. Titanic 25th Anniversary : ரோஸுக்கு இரண்டு ஹேர் ஸ்டைலா... டைட்டானிக் போஸ்டரில் இருந்த குளறுபடி ... சுட்டிக்காட்டிய டைஹார்ட்  ரசிகர்கள்

    25வது ஆண்டுவிழாவை ஒட்டி புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாகும் டைட்டானிக் படத்தின் போஸ்டரில் ரோஸ் டிவிட் ஹேர்ஸ்டைலில் இருந்த பெரிய பிழையை சுட்டிக்காட்டிய ரசிகர்கள். Read More

  7. IND vs SL, 2nd ODI: இலங்கை அணியை வீழ்த்தி தொடரை வென்ற இந்திய அணி.. கே.எல்.ராகுல் அசத்தல்

    இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை, 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது. Read More

  8. Hockey World Cup 2023: பிரம்மாண்டமாக தொடங்கியது ஹாக்கி உலகக்கோப்பை...! முதல் போட்டியில் ஸ்பெயினுடன் மோதும் இந்தியா..!

    ஒடிசாவில் ஹாக்கி உலகக்கோப்பைத் தொடரை அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் பிரம்மாண்டமாக தொடங்கி வைத்துள்ளார். Read More

  9. Vastu Tips : வீட்டிலிருந்து எதிர்மறை சக்திகள் விலகி ஓடணுமா? வாஸ்து நிபுணர்கள் கொடுக்கும் டிப்ஸ் இவைதான்

    வீடு என்பது வெறும் கற்களாலும் மணலாலும் ஆனதல்ல மனிதர்களின் உணர்வுகளால் ஆனது. எங்கு சுற்றினாலும் வீடு என்பதுதான் நிம்மதி தரும் இடம். வீட்டில் எதிர்மறையான எண்ணம் நெருங்காமல் பார்ப்பது அவசியம். Read More

  10. Share Market: பணவீக்கத்தை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சரிவுடன் முடிவடைந்தன

    ஏற்ற இறக்கங்களுடன் சென்று கொண்டிருந்த இந்திய பங்கு சந்தை சரிவுடன் முடிவடைந்தது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jose Charles Profile : ”அடுத்த CM என் பையன் தான்”லாட்டரி மார்டின் ஸ்கெட்ச்!யார் இந்த ஜோஸ் சார்லஸ்? | Lottery MartinDurga Stalin Temple Visit : கொட்டும் மழையில் பால்குடம்.. துர்கா ஸ்டாலின் பரவசம்!சீர்காழியில் சிறப்பு தரிசனம்Vikrant Massey: ”இனி நடிக்க மாட்டேன்”  பிரபல நடிகர் பகீர்  மிரட்டலுக்கு பயந்தாரா?Tiruppur Murder : ’’புருஷன் சாவுக்கு நீங்கதான் காரணம்’’மனைவி சரமாரி கேள்வி!திக்குமுக்காடிய அமைச்சர்..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
Jose Charles : ”முதலமைச்சர் ஆசையில் லாட்டரி மார்ட்டின் மகன்” யார் இந்த ஜோஸ் சார்லஸ்..?
Jose Charles : ”முதலமைச்சர் ஆசையில் லாட்டரி மார்ட்டின் மகன்” யார் இந்த ஜோஸ் சார்லஸ்..?
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Embed widget