மேலும் அறிய

ABP Nadu Top 10, 11 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 11 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 11 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 11 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 11 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 11 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Wrestlers Protest: மல்யுத்த வீராங்கனைகளிடம் ஆதாரம் கேட்ட காவல்துறை.. பா.ஜ.க. எம்பியை காப்பாற்றும் முயற்சியா..? நடப்பது என்ன?

    தங்களின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் புகைப்படங்கள், வீடியோக்கள், வாட்ஸ்அப் மெசேஜ்கள் ஏதேனும் இருந்தால் அதை சமர்ப்பிக்குமாறு டெல்லி காவல்துறை கேட்டு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

  4. Borish Johnson: காலை வாரிய போரிஸ் ஜான்சன்.. கவிழப்போகிறதா ரிஷிசுனக் அரசு..? பிரிட்டன் அரசியலில் புது திருப்பம்..!

    பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால் ரிஷி சுனக்கிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. Read More

  5. AR Rahman: பணம் தான் ஒரே நோக்கமா..? தி கேரளா ஸ்டோரி இயக்குனருடன் கைக்கோர்த்த ஏ.ஆர்.ரஹ்மான் - வலுக்கும் எதிர்ப்புகள்!

    மதவெறியைத் தூண்டும் வகையில் படம் எடுத்த சுதிப்தோ சென்னுடன் ஏ.ஆர்.ரஹ்மான் கைக்கோர்த்தது அதிருப்தி அளிக்கிறது என்றும், “ரஹ்மானுக்கு பணம் தான் ஒரே நோக்கமா” என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். Read More

  6. Entertainment Headlines June 11: கம்பேக் கொடுத்த மணிமேகலை... ஆதிபுருஷ் டிக்கெட் முன்பதிவு.. இன்றைய டாப் சினிமா செய்திகள்!

    Entertainment Headlines: சினிமா உலகில் இன்று நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம். Read More

  7. Asia Cup Hockey: அடிதூள்..! மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி.. முதன்முறையாக கோப்பையை வென்ற இந்திய அணி

    மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் கொரியா அணியை வீழ்த்தி, முதன்முறையாக கோப்பையை வென்றது இந்திய அணி. Read More

  8. Watch Video: எப்புட்றா..! ஜோகோவிச்சை அலறவிட்ட 20 வயதே ஆன அல்காரஸ்.. அதிர்ந்த மைதானம்

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் கார்லோஸ் அல்காரஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சக போட்டியாளரான நோவக் ஜோகோவிச்சையே மெய் சிலிர்க்க வைத்துள்ளார். Read More

  9. ICMR Study: இந்தியாவில் 36% பேருக்கு உயர் ரத்த அழுத்தம்.. மக்களை அச்சுறுத்தும் கொலஸ்ட்ரால் குறித்த தகவல்..

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 44 சதவிகிதம் அதிகரித்துள்ளது. Read More

  10. Petrol, Diesel Price: வாரக்கடைசியில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா? .. இன்றைய நிலவரம் என்னன்னு தெரிஞ்சுகோங்க..!

    Petrol, Diesel Price - June 11th: சென்னையில் ஓராண்டுக்கும் மேலாக ஒரே நிலையில் நீடித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் இன்றைய நிலவரத்தை காணலாம்.  Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”திமுக-னா பல் இளிப்பீங்க விஜய்-னா மட்டும் கசக்குதா?” திருமாவை- விளாசும் தவெக! | TVKJose Charles Profile : ”அடுத்த CM என் பையன் தான்”லாட்டரி மார்டின் ஸ்கெட்ச்!யார் இந்த ஜோஸ் சார்லஸ்? | Lottery MartinDurga Stalin Temple Visit : கொட்டும் மழையில் பால்குடம்.. துர்கா ஸ்டாலின் பரவசம்!சீர்காழியில் சிறப்பு தரிசனம்Vikrant Massey: ”இனி நடிக்க மாட்டேன்”  பிரபல நடிகர் பகீர்  மிரட்டலுக்கு பயந்தாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
Jose Charles : ”முதலமைச்சர் ஆசையில் லாட்டரி மார்ட்டின் மகன்” யார் இந்த ஜோஸ் சார்லஸ்..?
Jose Charles : ”முதலமைச்சர் ஆசையில் லாட்டரி மார்ட்டின் மகன்” யார் இந்த ஜோஸ் சார்லஸ்..?
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Embed widget