மேலும் அறிய

ABP Nadu Top 10, 5 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 5 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 4 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 4 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 4 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 4 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Sikkim Avalanche Updates: சிக்கிம் பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு; மீட்பு பணி தீவிரம்!

    Sikkim Avalanche Updates: சிக்கிமில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஏழு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். Read More

  4. Finland Joins NATO : நேட்டோ அமைப்பில் 31-வது நாடாக இணைந்த பின்லாந்து; வரலாற்று தருணம்!

    Finland Joins NATO : நேட்டோ அமைப்பில் 31-வது நாடாக ஃபின்லாந்து இணைந்துள்ளது. Read More

  5. Ram Charan wife Upasana: மற்றவர்களுக்காக பெற்றுக்கொள்ள முடியாது... 10 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமானது குறித்து மனம்திறந்த உபாசனா 

    தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரண் - உபாசனா திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்று கொள்ள முடிவெடுத்து தான் பலரின் கேள்வியாக உள்ளது. இதற்கு மனம் திறந்து பதிலளித்துள்ளார் உபாசனா. Read More

  6. Indian 2: விக்ரம் படத்தை தொடர்ந்து "இந்தியன் -2” படத்தில் கமலுடன் இணைந்த முக்கிய பிரபலம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

    நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் இணைந்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.  Read More

  7. Sanjita Chanu: ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி; 4 ஆண்டுகள் போட்டியில் விளையாடத் தடை..!

    Sanjita Chanu: ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு 4 ஆண்டுகள் போட்டிகளில் சஞ்சிதா பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையினை தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. Read More

  8. Sandeep Warrier Profile: ஐபிஎல்லில் பும்ராவிற்கான மாற்று வீரரை அறிவித்தது மும்பை.. பண்ட்டுக்கான மாற்று வீரர் இவர்தான்

    நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய பும்ரா மற்றும் பண்டிற்கான மாற்று வீரர்களை, முறையே மும்பை மற்றும் டெல்லி அணிகள் அறிவித்துள்ளன. Read More

  9. உங்கள் லஞ்ச் பாக்சை கழுவிய பின்னரும் துர்நாற்றம் வீசுகிறதா? எப்படி தவிர்ப்பது?

    உங்கள் லஞ்ச் பாக்ஸை நீங்கள் விலக்கி வைத்த பின்னரும் கூட அதிலிருந்து ஒருவித துர்நாற்றம் வீசுகிறதா? கவலை வேண்டாம். நீங்கள் சின்னச்சின்ன டிப்ஸை ஃபாலோ செய்தால் போதும். Read More

  10. Petrol, Diesel Price: மாறும் நாட்கள்... மாறாத அதே விலை...இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

    இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
"ரூ 5,000 கொடுக்கிறோம்.. நம்பி ஓட்டு போடுங்க" முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிரடி!
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
"ரூ 5,000 கொடுக்கிறோம்.. நம்பி ஓட்டு போடுங்க" முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிரடி!
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
"இன்குலாப் ஜிந்தாபாத்" 7ஆவது மாடியில் இருந்து குதித்த நபர்.. தலைமை செயலகத்தில் பரபரப்பு!
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
AUS vs SA: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா -தெ. ஆப்பிரிக்கா போட்டி! அரையிறுதிக்குப் போகப்போவது யார்?
AUS vs SA: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா -தெ. ஆப்பிரிக்கா போட்டி! அரையிறுதிக்குப் போகப்போவது யார்?
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
Embed widget