மேலும் அறிய

Ram Charan wife Upasana: மற்றவர்களுக்காக பெற்றுக்கொள்ள முடியாது... 10 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமானது குறித்து மனம்திறந்த உபாசனா 

தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரண் - உபாசனா திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்று கொள்ள முடிவெடுத்து தான் பலரின் கேள்வியாக உள்ளது. இதற்கு மனம் திறந்து பதிலளித்துள்ளார் உபாசனா.

 

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஒரே மகன் ராம் சரணும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அதிலும் கடந்த ஆண்டு எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ராம் சரண் ஒரு சர்வதேச செலிபிரிட்டியாக பிரபலமடைந்துள்ளார். ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலின் பிரிவில் ஆஸ்கர் விருதினை பெற்ற நமது இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது. அதற்கு பிறகு ராம் சரண் மார்க்கெட் வேற லெவலில் எகிறிவிட்டது. 

அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் :

2007ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சிறுத்தை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ராம் சரண். அதனை தொடர்ந்து ஆரஞ்சு, ரச்சா, நாயக், ஏவடு, மாவீரன் போன்ற ஏராளமான தெலுங்கு திரைப்படத்திலும் ஜன்சீர் என்ற ஒரு இந்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார். பல வெற்றிப்படங்களில் தனது சிறப்பான நடிப்பிற்காக பிலிம்பேர் விருது, நந்தி விருது போன்ற விருதுகளையும் குவித்துள்ளார். தற்போது நடிகர் ராம் சரண், ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் என்ற பிரமாண்டமான திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

 

ராம் சரண் - உபாசனா
ராம் சரண் - உபாசனா


சிறப்பான ஆண்டாக அமைந்தது :

நடிகர் ராம் சரணுக்கு கடந்த ஆண்டு 2012ம் ஆண்டு உபாசனா என்பவருடன் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மிகவும் சந்தோஷமான அவர்களின் திருமண வாழ்க்கையில் கணவன் - மனைவி என்ற பந்தத்தையும் கடந்து பெற்றோர்கள் என்ற அந்தஸ்தை பெற உள்ளனர். தங்களின் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறார்கள். ஆர்.ஆர்.ஆர். படத்தின் அமோகமான வெற்றியை தொடர்ந்து ராம் சரண் தனிப்பட்ட வாழ்க்கையில் பல நல்ல நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.  தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை ராம் சரண் கடந்த டிசம்பர் மாதம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 


மனம் திறந்த உபாசனா :

அந்த வகையில் உபாசனா திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்று கொள்ள முடிவெடுத்தது தான் பலரின் கேள்வியாக இருந்தது. இது குறித்து மனம் திறந்து பேசியிருந்தார் ராம் சரண் மனைவி உபாசனா. "மற்றவர்கள் விருப்பப்படுகிறார்கள் என்பதற்காக குழந்தை பெற்று கொள்ளாமல் நாங்கள் விரும்பும் நேரத்தில் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என முடிவெடுத்து இருந்தோம். அதே போல நடந்தது  தற்போது மிகுந்த மன மகிழ்ச்சியை கொடுக்கிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு எங்கள் குழந்தையை வரவேற்பதை சிறப்பான ஒரு தருணமாக கருதுகிறேன். பொருளாதார ரீதியாக பாதுகாப்பாகவும், மன ரீதியிலும் நங்கள் இருவருமே முழுவதுமாக வளர்ச்சியடைந்துள்ளதாக கருதுகிறோம். எனவே இது சரியான நேரம். இது நாங்கள் இருவருமே சேர்ந்து எடுத்த முடிவு" என்றார். 

 

தலைப்பு செய்திகள்

DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
Embed widget