ABP Nadu Top 10, 28 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 28 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 28 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 28 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 28 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 28 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Wrestlers Protest : மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு முதல் வெற்றி...பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்பிக்கு நெருக்கடி...உச்சநீதிமன்றம் அதிரடி..!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படும் என டெல்லி காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. Read More
Mark Zuckerberg: ஒரே நாளில் சேர்ந்த ரூ.82 ஆயிரம் கோடி..ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர் பெர்க் சொத்து விவரம்..
மெட்டா குழுமத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்ர்கின் சொத்து மதிப்பு, ஒரே நாளில் 82 ஆயிரம் கோடி ருபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. Read More
Watch Video : வாவ் ஜோ! இவ்ளோ தீவிரமான வொர்க்-அவுட்டா.. ஃபிட்னஸ் மந்திரங்களை இங்க கத்துக்கலாம்..
நடிகை ஜோதிகா தலைகீழாக கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More
A.R Rahman Tweet : கலாய்த்த கஸ்தூரி.. ஒரே வார்த்தையில் ஆஃப் செய்து காலிசெய்த ஏ.ஆர்.ரஹ்மான்.. வைரலாகும் ட்வீட்
வம்புக்கு இழுத்த கஸ்தூரிக்கு சரியான பதிலடியை ட்வீட் மூலம் கொடுத்த ஏ.ஆர். ரஹ்மான். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது Read More
Wrestlers Protest: இவங்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்? இன்ஸ்டாவில் வாய்ஸ் அவுட் செய்த கபில்தேவ்..!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். Read More
SL vs IRE: டெஸ்டில் அதிவேக 50 விக்கெட்டுகள்... புதிய வரலாறு படைத்த இலங்கை வீரர் பிரபாத்..!
இலங்கை அணியின் பிரபாத் ஜெயசூர்யா டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். Read More
Heatwaves: இந்த ஆண்டு வாட்டி வதைக்கும் வெயில்; இந்த பகுதி மக்கள் உஷார்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
Heatwaves:புவி வெப்பமயமாதல் விளைவால் வெப்ப அலை பாதிப்புகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Read More
Gold, Silver Price: குறைந்தது தங்கம் விலை...இன்றைய நிலவரம் இதுதான்...தெரிஞ்சுக்கோங்க...!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. 45,960-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Read More