ABP Nadu Top 10, 28 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 28 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 27 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 27 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 27 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 27 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இமாச்சல பிரதேச முதலமைச்சர் - என்னாச்சு?
வயிற்று வலி காரணமாக சிம்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார். Read More
நேரம் நெருங்கிட்டு இருக்கு.. நிறைய பேர் இறந்துடுவாங்க.. பாலஸ்தீனியர்கள் நிலைமை பற்றி ஐநா அதிர்ச்சி!
பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை, 3,038 குழந்தைகள் உள்பட 7,326 பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர். Read More
34 Years of Mappillai: “பணக்கார மாமியாரும்.. பண்பான மருமகனும்” - ரஜினியின் மாப்பிள்ளை படம் ரிலீசாகி 34 வருஷமாச்சு!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 1989 ஆம் ஆண்டு வெளியான “மாப்பிள்ளை” படம் இன்றோடு 34 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. Read More
Thangalaan Release Date: டிசம்பர் 1-ல் டீசர்; ஜனவரி 26ல் ரிலீஸாகும் 'தங்கலான்' படம் - பட்டையை கிளப்புமா விக்ரம்- பா.ரஞ்சித் காம்போ?
விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. Read More
Asian Para Games: அபாரம்! அங்கூர் தமாவுக்கு 2-வது தங்கப்பதக்கம் - ஆசிய பாரா கேம்ஸில் இந்தியா அசத்தல்..
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர் அங்கூர் தமா 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். Read More
Asian Para Games: பதக்கங்களை குவித்து பட்டையை கிளப்பும் இந்தியர்கள் - ஆசிய பாரா விளையாட்டில் அசத்தல்
Asian Para Games: ஆசிய பாரா விளையாட்டில் இந்திய தடகள வீரர்களான சுமித் அண்டில் மற்றும் ஹெனா ஆகியோர் தங்கப் பதக்ககள் வென்று அசத்தியுள்ளார். Read More
Pedicure: சுத்தமான, அழகான பாதங்கள் வேண்டுமா? வீட்டிலேயே ஈசியா பெடிக்யூர் செய்வது எப்படி?
வீட்டிலேயே பெடிக்யூர் செய்து உங்கள் பாதங்களை அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள முடியும். வாங்க எப்படி பெடிக்யூர் செய்வதென்று பார்க்கலாம். Read More
Petrol, Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா? இன்றைய நிலவரம் இதுதான்!
வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More