மேலும் அறிய

ABP Nadu Top 10, 28 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 28 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 27 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 27 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 27 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 27 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. "இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு: இந்து மதத்தில் மதவெறி இல்லை" - உச்ச நீதிமன்றம் கருத்து..!

    "இந்து என்பது ஒரு மதம் அல்ல, ஒரு வாழ்க்கை முறை. இந்து மதத்தில் மதவெறி இல்லை. ஒற்றுமையின்மையை உருவாக்கக்கூடிய கடந்த காலத்தை தோண்டி எடுக்க வேண்டாம்" Read More

  4. Ukraine-Russia Conflict: போருக்கு தீர்வு சொன்ன சீனா; உக்ரைன் விவகாரத்தில் புதிய திருப்பம்; ரஷ்யாவின் பதில் இதுதான்!

    Ukraine-Russia Conflict : உக்ரைன் - ரஷ்யா இடையே போருக்கு தீர்வு காண சீனா செயல்திட்டங்களை வழங்கியுள்ளது. இதற்கு ரஷ்ய அரசு பதில் அளித்துள்ளது. Read More

  5. Watch Video: எனிமி பட பாடலுக்கு க்யூட்டான டான்ஸ்.... சித்தார்த் - அதிதி ஜோடிக்கு இதயங்களைப் பறக்கவிடும் ரசிகர்கள்!

    'எனிமி’ படத்தின் இந்தப் பாடல் இன்ஸ்டா ட்ரெண்டிங்கில் மீண்டும் வலம் வரும் நிலையில், இந்த ஜோடி க்யூட்டாக நடனமாடி வீடியோ பகிர்ந்து தங்கள் ரசிகர்களை மகிழ்வித்துள்ளனர். Read More

  6. Vadivelu: கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற வடிவேலு.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் போட்டோ..!

    நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக மாறிய வடிவேலுவை பலரும் மீண்டும் காமெடியனாக நடிக்கச் சொல்லி வலியுறுத்தி வருகின்றனர்.  Read More

  7. Ronaldo Hat-trick: ஆல் டைமும் அய்யா கில்லிடா! மிரளும் எதிரணிகள்.. ஹாட்ரிக் கோல்களால் மிரட்டும் ரொனால்டோ.!

    நேற்று நடந்த டமாக் அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் அடித்து ரொனால்டோ அசத்தினார். கடைசி மூன்று போட்டிகளில் ரொனால்டோவின் இரண்டாவது ஹாட்ரிக் இதுவாகும்.  Read More

  8. ISSF World Cup: உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கம்.. கலக்கிய 14 வயது சிறுமி.. யார் இந்த திலோத்தமா..? 

    கெய்ரோவில் நடந்த ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பையில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் 262.0 மதிப்பெண்களுடன் தரவரிசைப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து திலோத்தமா வெண்கலப் பதக்கம் வென்றார்.  Read More

  9. Health Tips: படுத்தா தூக்கம் வரமாட்டேங்குதா..? இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..!

    சிலருக்கு 9 மணிக்கெல்லாம் தூக்கம் கண்களை தழுவட்டுமே என்று காதில் கீதம் பாடும். 10 மணியெல்லாம் அவர்களுக்கு நடுச்சாமம் போல் ஆழ்ந்த உறக்க நேரமாகிவிடும். Read More

  10. Gold, Silver Price: தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை.. மகிழ்ச்சியில் மக்கள்.. இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ..

    Gold, Silver Price Today 27th February: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Krishnagiri Case: கிருஷ்ணகிரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; சிவராமன் தற்கொலை, அவரது தந்தையும் மரணம்
Krishnagiri Case: கிருஷ்ணகிரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; சிவராமன் தற்கொலை, அவரது தந்தையும் மரணம்
Today Release:
Today Release: "கொட்டுக்காளி முதல் அதர்மக்கதைகைள் வரை" இன்று தியேட்டருக்கு வரும் புதுப்படங்கள் இதுதான்!
Madurai: டெல்லி எய்ம்ஸ் போல, தென் இந்தியாவிற்கு மதுரை எய்ம்ஸ் அமைய பிரதமர் விரும்புகிறார் - அண்ணாமலை !
டெல்லி எய்ம்ஸ் போல, தென் இந்தியாவிற்கு மதுரை எய்ம்ஸ் அமைய பிரதமர் விரும்புகிறார் - அண்ணாமலை!
“தனிமனித ஒழுக்கம் அவசியம்; அப்போதுதான் வழிகாட்ட முடியும்” - ஜி.கே.வாசன்
“தனிமனித ஒழுக்கம் அவசியம்; அப்போதுதான் வழிகாட்ட முடியும்” - ஜி.கே.வாசன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK Salem school | அரசுப் பள்ளிக்குள் கட்சிக்கொடி! சிக்கலில் தவெக நிர்வாகிகள்Bahujan samaj on Vijay flag |விஜய்க்கு சிக்கல்? கொடியில் வெடிச்ச சர்ச்சை!டெல்லிக்கு பறக்கும் கடிதம்TVK Flag | யாரை சீண்டுகிறார் விஜய்? த.வெ.க கொடி சொல்லும் SECRETSVijay Sangeetha issue : சங்கீதா ஏன் வரல?அழைக்காமல் தவிர்த்த விஜய்? தீயாய் பரவும் வதந்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Krishnagiri Case: கிருஷ்ணகிரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; சிவராமன் தற்கொலை, அவரது தந்தையும் மரணம்
Krishnagiri Case: கிருஷ்ணகிரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; சிவராமன் தற்கொலை, அவரது தந்தையும் மரணம்
Today Release:
Today Release: "கொட்டுக்காளி முதல் அதர்மக்கதைகைள் வரை" இன்று தியேட்டருக்கு வரும் புதுப்படங்கள் இதுதான்!
Madurai: டெல்லி எய்ம்ஸ் போல, தென் இந்தியாவிற்கு மதுரை எய்ம்ஸ் அமைய பிரதமர் விரும்புகிறார் - அண்ணாமலை !
டெல்லி எய்ம்ஸ் போல, தென் இந்தியாவிற்கு மதுரை எய்ம்ஸ் அமைய பிரதமர் விரும்புகிறார் - அண்ணாமலை!
“தனிமனித ஒழுக்கம் அவசியம்; அப்போதுதான் வழிகாட்ட முடியும்” - ஜி.கே.வாசன்
“தனிமனித ஒழுக்கம் அவசியம்; அப்போதுதான் வழிகாட்ட முடியும்” - ஜி.கே.வாசன்
Nalla Neram Today(23-08-2024): சுப காரியங்களை எப்போது செய்யலாம்? இன்றைய நாளுக்கான பஞ்சாங்கம், நல்ல நேரம் இதோ!
சுப காரியங்களை எப்போது செய்யலாம்? இன்றைய நாளுக்கான பஞ்சாங்கம், நல்ல நேரம் இதோ!
Mobile Phones: பட்ஜெட் விலையில் ரூ.15,000க்குள் கிடைக்கும் ஸ்மாட்ஃபோன்கள் லிஸ்ட் இதோ!
பட்ஜெட் விலையில் ரூ.15,000க்குள் கிடைக்கும் ஸ்மாட்ஃபோன்கள் லிஸ்ட் இதோ!
Election King Padmarajan: 243வது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் தேர்தல் மன்னன் பத்மராஜன்!
Election King Padmarajan: 243வது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் தேர்தல் மன்னன் பத்மராஜன்!
Rasi Palan Today, August 23: மிதுனம் வாக்குவாதம் வேண்டாம்,  கடகத்துக்கு பாராட்டு: உங்கள் ராசிக்கான பலன்?
மிதுனம் வாக்குவாதம் வேண்டாம், கடகத்துக்கு பாராட்டு: உங்கள் ராசிக்கான பலன்?
Embed widget