ABP Nadu Top 10, 25 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 25 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 24 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 24 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 24 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 24 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
RahulGandhi Disqualified: எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம்; ராகுல்காந்தியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
"ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஏதேனும் குற்றத்திற்காக குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில் அதே தருணத்திலேயே அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்" Read More
Khalistani Attack UK: காலிஸ்தான் விவகாரம்; 'உறுதி மட்டும் போதாது, நடவடிக்கை எடுங்கள்' - அமெரிக்கா, லண்டனுக்கு இந்தியா வலியுறுத்தல்
Khalistani Attack UK-USA: அமெரிக்க மற்றும் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் நடத்தப்பட்ட உடனடியாக நடவடிக்க எடுக்குமாறு இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. Read More
Ajith: தந்தையை இழந்து தவிக்கும் அஜித்... தொலைபேசியில் ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அஜித்தின் தந்தை மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். Read More
Lyca Production: அஜித் தந்தை மறைவு; இரங்கல் தெரிவிக்காத லைகா நிறுவனம் - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
அஜித்தின் தந்தை மறைவிற்கு அவர் நடிக்க உள்ள ஏகே 62 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரெடக்ஷன் சார்பில் எந்த இரங்கலும் தெரிவிக்கவில்லை என்று சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கடுமையாக தாக்கி வருகின்றனர். Read More
வாலிபால் ஏசியன் சாம்பியன் சிப் போட்டியில் பங்கேற்க உதவ வேண்டும் - முதல்வருக்கு மாற்றுத்திறனாளி வீராங்கனை கோரிக்கை
கஜகஸ்தானில் நடைபெறும் வாலிபால் ஏசியன் சாம்பியன் சிப் போட்டிகளில் பங்கேற்க தமிழக அரசு உதவி செய்யும் படி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர். Read More
World Boxing Championships: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனைகள் 4 பேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்!
World Boxing Championships: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நான்கு இந்திய வீராங்கனைகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். Read More
Smoothie Recipes : கோடை வெயிலை சமாளிக்க ஆரோக்கியமிக்க ஸ்மூத்தி ரெசிபிகள் இதோ!
Delicious Smoothie Recipes : அவசர வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் சவாலானது. இல்லையா? ஒரு நல்ல ஸ்மூத்தி காலை உணவு, மதிய உணவு அல்லது சிற்றுண்டிகளுக்கு முற்றிலும் ஏற்றது. Read More
PMVVY: மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியம்; விண்ணப்பிக்க மார்ச் 31ம் தேதியுடன் காலகெடு நிறைவு - முழு விவரம் உள்ளே
PMVVY: பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டம் வரும் மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. Read More