ABP Nadu Top 10, 20 October 2022: இன்றைய காலைப்பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 20 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
-
ABP Nadu Top 10, 19 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 19 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
-
ABP Nadu Top 10, 19 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 19 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
-
'ஜனநாயகத்தை கொல்லும் சதிக்கு எதிராக போராட வேண்டும்' - மல்லிகார்ஜூன கார்கே முழக்கம்!
”கட்சியில் பெரியவர், சிறியவர் என்று யாரும் இல்லை. கட்சியை வலுப்படுத்த உண்மையான காங்கிரஸ் வீரராக பணியாற்றுவேன். எனக்கு ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களும் சமம்” - மல்லிகார்ஜூன கார்கே Read More
-
Indonesia Dome collapses: இந்தோனேசியா: திடீர் தீ விபத்து; இடிந்து விழுந்த மசூதி கோபுரம் - வீடியோ..
இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் உள்ள மசூதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மசூதி கோபுரம் இடிந்து விழுந்தது. Read More
-
Bakasuran Story: மசாஜ் சென்டரில் அரங்கேறும் அட்டுழியங்கள்.. ‘பகாசூரன்’ படத்தின் கதை இதுதான்.. பேட்டியில் போட்டுடைத்த மோகன் ஜி!
‘பகாசூரன்’ படமானது என்ன மாதிரியான கதை என்பதை பற்றி பேசியிருக்கிறார். Read More
-
Vaishali Takkar: “வாழ்க்கை மதிப்புமிக்கது; குடி, பார்ட்டிக்காக வீணடிக்காதீர்” - உயிரிழந்த சீரியல் நடிகையின் வீடியோ வைரல்
அண்மையில் பாலிவுட்டில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் சீரியல் நடிகை வைசாலி வாழ்க்கை மதிப்புமிக்கது என்று சொல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More
-
Pro Kabaddi 2022: பரபரப்பான ப்ரோ கபடிப் போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற புனே அணி..! இதையும் படிங்க..
Pro Kabaddi 2022: மற்றொரு போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணிடும் புனே பல்டன் அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. Read More
-
Asia Cup 2023 : இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பது ஏன்..? பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா விளக்கம்...!
அடுத்தாண்டு நடக்கும் ஆசிய கோப்பைத் தொடருக்காக பாகிஸ்தான் செல்ல மாட்டோம் என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். Read More
-
எதே! தள்ளுபடி விலையே ரூ. 8 ஆயிரமா? இணையத்தில் வைரல் ஆகும் பாத்ரூம் செப்பல்!
காலணி ஒன்றின் விலை எட்டாயிரம். இணையத்தில் வைரலாகும் டிவீட்... Read More
-
தங்கம் வாங்குற பிளான் இருக்கா ? அப்போ ஃபோன் பே கொடுக்கும் செம ஆஃபரை மிஸ் பண்ணாதீங்க!
ஃபோன்பே அதன் பயனர்களுக்கு ரூ. 1,000 அல்லது அதற்கு மேல் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குபவர்களுக்கு அற்புதமான தள்ளுபடியை வழங்குகிறது. Read More