மேலும் அறிய

ABP Nadu Top 10, 19 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 19 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 18 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 18 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 18 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 18 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. காங்கிரஸின் கைப்பாவையாக செல்படும் சாக்ஷி மாலிக்..பாஜகவை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை பபிதா போகட் குற்றச்சாட்டு..!

    "காங்கிரஸ் தலைவர்கள் மல்யுத்த வீரர்களின் உணர்ச்சிகளை அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்துகின்றனர். காங்கிரஸின் கைப்பாவையாக சாக்ஸி மாலிக் செல்படுகிறார்" Read More

  4. Uganda school attack: உகாண்டா பள்ளியில் பயங்கர தாக்குதல்… இறந்த 41 பேரில் 38 பேர் மாணவர்கள் என தகவல்!

    'Allied Democratic' படைகளின் கிளர்ச்சியாளர்கள், பல ஆண்டுகளாக தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், மபோண்ட்வேயில் உள்ள லுபிரிஹா மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் தாக்குதல் நடத்தினர். Read More

  5. Venkatesh: பாஜகவுக்கு எதிராக கருத்து.. காத்திருந்து காலை உடைத்த நிர்வாகி.. பிரபல காமெடி நடிகருக்கு மனைவியால் நேர்ந்த கதி..!

    பிரபல சின்னத்திரை ஸ்டாண்ட் அப் காமெடியன் வெங்கடேஷ் காலை உடைத்ததாக பாஜக நிர்வாகிகள் 3 பேர் உட்பட 6  பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  Read More

  6. Adipurush: என்னை அநாகரிகமாக திட்டுறாங்க... சர்ச்சையான ஹனுமன் வசனம்... ஆதிபுருஷ் பட எழுத்தாளர் விரக்தி!

    “ஜெய் ஸ்ரீராம் பாடலை நீங்கள் கேட்கவில்லையா, சிவோஹம் அல்லது ராம் சியா ராம் என்ற வார்த்தைகளைக் கேட்கவில்லையா? இவற்றையும் நான் தான் எழுதினேன்” - ஆதிபுருஷ் பட எழுத்தாளர் Read More

  7. Indonesia Open Badminton: இந்தோனேசியா ஓபன் பேட்மிடனில் மலேசியாவை வீழ்த்தி இந்திய இணை சாம்பியன்..!

    இந்தோனேஷியா ஓபன் பேட்மிடன் போட்டியின் இறுதிச் சுற்றில் மலேசியா அணியை இந்திய அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது. Read More

  8. Squash World Cup: ஸ்குவாஷ் உலகக்கோப்பையை வென்ற எகிப்து; பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

    Squash World Cup: சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் எகிப்து அணி மலேசியா அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.  Read More

  9. ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் நடந்த அதிசயம்.. முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையின் முதுமக்கள் தாழி!

    முதுமக்கள் தாழியில் உயர் அளவிலான வெள்ளீயம் கலந்த இரண்டு வெண்கலகாப்பு 2 மீ ஆழத்தில் கிடைத்தது. இந்த முதுமக்கள் தாழியில் குவளை, கிண்ணம், தட்டு, பிரிமனை போன்ற பல ஈமப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. Read More

  10. Gold Silver Rate Today 19 June 2023: வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை உயர்ந்திருக்கிறதா? தற்போதைய விலை நிலவரம்!

    Gold Silver Rate Today 19 June 2023: தங்கம்,வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget