மேலும் அறிய

Venkatesh: பாஜகவுக்கு எதிராக கருத்து.. காத்திருந்து காலை உடைத்த நிர்வாகி.. பிரபல காமெடி நடிகருக்கு மனைவியால் நேர்ந்த கதி..!

பிரபல சின்னத்திரை ஸ்டாண்ட் அப் காமெடியன் வெங்கடேஷ் காலை உடைத்ததாக பாஜக நிர்வாகிகள் 3 பேர் உட்பட 6  பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல சின்னத்திரை ஸ்டாண்ட் அப் காமெடியன் வெங்கடேஷ் காலை உடைத்ததாக பாஜக நிர்வாகிகள் 3 பேர் உட்பட 6  பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு  உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரையில் ரசிகர்களை கவர்ந்தவர் வெங்கடேஷ். இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். இதனிடையே மதுரையில் தபால் தந்தி நகரில் வெங்கடேஷ் வசித்து வருகிறார். இவர் தனது டிரைவர் மோகனுடன் நேற்று முன்தினம் நாராயணபுரம் கண்மாய் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது காரை வழிமறித்த சில நபர்கள், டிரைவரை அங்கிருந்து விரட்டி விட்டு வெங்கடேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அவரது காலை உடைத்துள்ளனர். இதில் வலி தாங்க முடியாமல் வெங்கடேஷ் அலற, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் வந்து பார்த்துள்ளனர். உடனடியாக சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் வெங்கடேஷை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அவரை மீட்ட இடத்தில் பாஜக துண்டு ஒன்று கிடந்துள்ளது. ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து வெங்கடேஷ் கருத்து தெரிவித்ததால், இதுதொடர்பாக தாக்குதல் நடைபெற்றதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றது.

இதில் திடுக்கிடும் திருப்பமாக மதுரை மாவட்ட பாஜகவில் இருக்கும் வைரமுத்து, மலைச்சாமி, ஆனந்தராஜ், ராஜ்குமார், மோகன் ஆகியோரோடு வெங்கடேஷின் மனைவில் பானுமதியும் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே வெங்கடேஷ் மீது கோபத்தில் இருந்த வைரமுத்து அவரது குடும்ப பிரச்சினையை தனக்கு சாதமாக்கி கொண்டு பழிவாங்கியுள்ளார். அதாவது வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி பானுமதி இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. 

வெங்கடேஷ் பானுமதிக்கு விவாகரத்து நோட்டீஸ் வேறு அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த பானுமதி, வெங்கடேஷ் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதற்காக டிரைவர் மோகனுடன் சேர்ந்து திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து உறவினரும், பாஜக நிர்வாகியுமான வைரமுத்துவை சந்தித்தபோது, வெங்கடேஷ் பற்றி தெரிவித்துள்ளார். ஏற்கனவே கோபத்தில் இருந்த வைரமுத்து  இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன் கூட்டாளிகள் உடன் இணைந்து வெங்கடேஷ் காலை உடைத்துள்ளார். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Embed widget