மேலும் அறிய

ABP Nadu Top 10, 15 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 15 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. Crime: வீட்டிலே நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு; 10 விரல்களையும் பறிகொடுத்த பிரபல ரவுடி - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

    மயிலாடுதுறை அருகே பிரபல ரவுடி நாட்டு வெடிகுண்டு வெடித்து படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More

  2. ABP Nadu Top 10, 14 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 14 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. CBI Director: சி.பி.ஐ. இயக்குனராக கர்நாடக டி.ஜி.பி. நியமனம்..! டி.கே.சிவக்குமாரால் குற்றம் சாட்டப்பட்ட பிரவீன்சூட் யார்..?

    காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், கர்நாடக காவல்துறை தலைவர் பிரவீன் சூட் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். Read More

  4. Twitter New CEO: சொன்னபடி விலகிய எலான் மஸ்க்... ட்விட்டரின் புதிய CEO -ஆக லிண்டா யாக்காரினோ நியமனம்..!

    ட்விட்டர் நிறுவனத்தின்  புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோ நியமிக்கப்பட்டுள்ளதாக, அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.  Read More

  5. Thalapathy 68: விஜய்சேதுபதியின் ரீல் மகள் விஜய்க்கு ஜோடியா..? யாரு தெரியுமா..?

    வாரிசு படத்தை அடுத்து நடிகர் விஜய் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் நிலையில், ஹீரோயின் குறித்த இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. Read More

  6. Actor Vijay: 'வெறும் தோசை மட்டுமா..?' விஜய்யின் ஃபிட்னெஸ் ரகசியம் இதுதானா..! அன்னையர் தினத்தில் ஷோபா பகிர்ந்த சீக்ரெட்..!

    விஜய்க்கு எல்லா நாளும் ஒன்றுதான்; விஜய்க்கும் சரி, எஸ்ஏசிக்கும் சரி தனியாக ஒரு நாளை இப்படி கொண்டாடுவதில் உடன்பாடு இல்லை என்று ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார். Read More

  7. Neeraj Chopra Wins: சொல்லி அடித்த நீரஜ் சோப்ரா.. டைமண்ட் லீக்கில் மீண்டும் ஒரு பதக்கத்தை வென்று சாதனை..!

    டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜக்குப் வாட்லெஜ் 88.63 மீட்டர் எறிந்து 2வது இடத்தையும், உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.88 மீட்டர் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.  Read More

  8. இரண்டாவது குழந்தை… கர்ப்பமாக இருப்பதை மெட் காலா நிகழ்வில் அறிவித்த செரீனா வில்லியம்ஸ்!

    இந்த நிகழ்வின்போது, வோக் உடன் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு இன்ஸ்டாகிராம், ட்விட்டர்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. Read More

  9. Food: கோடையை சுவையாக்க வேண்டுமா..? இந்த ரெசிபிகளை செஞ்சு அசத்துங்க..!

    இந்த ஆரோக்கியமான மற்றும் சுவையான சைட் டிஷ் முக்கிய உணவுகளுடன் பொருத்தமானதாக இருக்கும். எனவே, இந்த எளிய சைட் டிஷ்ஷை தயார் செய்து விருந்தினர்களைக் கவரலாம். Read More

  10. Petrol, Diesel Price: உச்சத்தை தொடும் கத்திரி வெயில்.. அச்சத்தை தந்ததா பெட்ரோல் விலை..? இன்றைய விலை நிலவரம்!

    Petrol, Diesel Price: சென்னையில் தொடர்ந்து 11 மாதங்களுக்கும் மேலாக எவ்வித மாற்றமுமின்றி விற்பனையாகி வரும், பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Rohit Sharma: நீங்க இப்படி அவுட்டாகலாமா? ஹிட் அடிக்க முடியாத ஹிட்மேன் - கவலையில் ரசிகர்கள்
Rohit Sharma: நீங்க இப்படி அவுட்டாகலாமா? ஹிட் அடிக்க முடியாத ஹிட்மேன் - கவலையில் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Rohit Sharma: நீங்க இப்படி அவுட்டாகலாமா? ஹிட் அடிக்க முடியாத ஹிட்மேன் - கவலையில் ரசிகர்கள்
Rohit Sharma: நீங்க இப்படி அவுட்டாகலாமா? ஹிட் அடிக்க முடியாத ஹிட்மேன் - கவலையில் ரசிகர்கள்
Breaking News LIVE: கிருஷ்ணகிரி அருகே கவிழ்ந்த பேருந்து; 40 பேர் படுகாயம்
Breaking News LIVE: கிருஷ்ணகிரி அருகே கவிழ்ந்த பேருந்து; 40 பேர் படுகாயம்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Embed widget