மேலும் அறிய

ABP Nadu Top 10, 13 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 13 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 12 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 12 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 12 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 12 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. தீபாவளிக்கு முன்பு இனிப்பான செய்தி...ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ்...மத்திய அரசு அறிவிப்பு

    உற்பத்தி திறன் சார்ந்த போனஸ், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை வீரர்களை தவிர்த்து அரசிதழ் பதிவு பெறாத ரயில்வே அலுவலர்களுக்கு வழங்கப்பட ஒப்புதல் வழங்கப்பட்டது. Read More

  4. IMF : ”உஷார்.. உலக நாடுகள் இதை சந்திக்கப்போகிறது..” : ஐஎம்எஃப் எச்சரித்து சொல்வது என்ன?

    மார்ச் 31ஆம் முடிவடைந்த நிதியாண்டில் 8.7 விழுக்காடு வளர்ச்சி விகிதத்தை இந்தியா எட்டியுள்ளது. Read More

  5. சென்னை ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. ஃபைவ் ஸ்டார் விடுதியில் அறை.. ஷாருக்கான் செய்த மாஸ் சம்பவம்..

    தன்னைப் பார்க்க வந்த ரசிகர்கள் அனைவருக்கும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் அறைகள் புக் செய்துகொடுத்தும், அவர்களுக்கு பரிசுகள் கொடுத்தும், ஒவ்வொருவருடனும் போதிய நேரம் செலவிட்டும் ஷாருக்கான் மகிழ்வித்துள்ளார். Read More

  6. Buffoon in OTT : நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாக தயாரான பஃபூன்... அக்டோபர் 14 ரிலீஸ்..

    வைபவ் நடிப்பில் அசோக் வீரப்பன் இயக்கத்தில் வெளியான பபூன் திரைப்படம் நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 14ம் தேதி ரிலீஸ் ஆகும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.    Read More

  7. Pro Kabaddi 2022: வெற்றிக் கணக்கை துவங்க திணறும் தமிழ் தலைவாஸ்; ஹரியாணா அணியிடம் தோல்வி

    Pro Kabaddi 2022: ப்ரோ கபடி 9வது சீசனில் நேற்று நடந்த போட்டியில் குஜராத் அணியை 20 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி அணி டேபிள் டாப்பராகியுள்ளது. Read More

  8. 36வது இளையோர் மாநில தடகளப் போட்டி- திருவண்ணாமலையில் வரும் 16ம் தேதி தொடக்கம்

    திருவண்ணாமலையில் 36 வது இளையோர் மாநில தடகளப் போட்டிகள் வரும் 16ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 4 ஆயிரம் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை நிரூபிக்க உள்ளனர். Read More

  9. வீடியோ கேம்களால் குழந்தைகளுக்கு மாரடைப்பு...இருதயப் பிரச்னை இருந்தால் கவனம்... ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

    சிகிச்சை அளிக்கப்படாத இருதய பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு வீடியோ கேம்கள் மாரடைப்பை ஏற்படுத்தக் கூடும் எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. Read More

  10. Gold Silver Price Today : தங்கம் விலை சரிவு: எவ்வளவுன்னு தெரியுமா?

    இன்றைய தங்கம் விலை நிலவரம் இதுதான். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Embed widget