ABP Nadu Top 10, 12 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 12 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
Today Headlines: 2 நாட்களுக்கு நீடிக்கும் மழை! தொடரை வென்ற இந்தியா! இன்றைய தலைப்புச் செய்திகள்!
Headlines Today : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம். Read More
ABP Nadu Top 10, 12 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 12 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Uttar Pradesh : உத்தரபிரதேசத்தில் தொடரும் கனமழை! 6 பேர் உயிரிழப்பு!
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். Read More
"வயசானா என்ன… 2024ல் மீண்டும் ட்ரம்பை வெல்வேன்": செய்தியாளர் சந்திப்பில் அடித்து கூறிய ஜோ பைடன்!
"நான் செய்தது உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் பெரும்பான்மையான அமெரிக்க மக்கள் நான் செய்ததை விரும்புவார்கள். இந்த வயதிலும் என்னால் வேலை செய்ய முடியும்" Read More
‛வாழ்த்துக்கள் பெற்றோரே...’ கார்த்தி போட்ட ட்விட்... பதிலளித்த விக்கி!
இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரான நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். Read More
‛எங்களுக்கு எண்டே கிடையாது...’ காஜல் முதல் லைலா வரை சூப்பர் கம்-பேக் நாயகிகள்!
திருமணத்திற்கு பின் ரீ-எண்ட்ரி கொடுத்த கோலிவுட் நடிகைகளின் பட்டியல் Read More
Pro Kabaddi 2022: வெற்றிக் கணக்கை துவங்க திணறும் தமிழ் தலைவாஸ்; ஹரியாணா அணியிடம் தோல்வி
Pro Kabaddi 2022: ப்ரோ கபடி 9வது சீசனில் நேற்று நடந்த போட்டியில் குஜராத் அணியை 20 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி அணி டேபிள் டாப்பராகியுள்ளது. Read More
36வது இளையோர் மாநில தடகளப் போட்டி- திருவண்ணாமலையில் வரும் 16ம் தேதி தொடக்கம்
திருவண்ணாமலையில் 36 வது இளையோர் மாநில தடகளப் போட்டிகள் வரும் 16ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 4 ஆயிரம் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை நிரூபிக்க உள்ளனர். Read More
Diwali 2022 decoration: தீபாவளிக்கு வீட்டை அழகா டெகரேட் பண்ணனுமா? பட்ஜெட் விலையில் சூப்பர் டிப்ஸ் இதோ..
தீபாவளிக்கு வீட்டு அலங்காரத்தில் மிக முக்கியமான விஷயம் எலக்ட்ரிக் விளக்குகள் Read More
Gold Silver Price Today : தங்கம் விலை சரிவு: எவ்வளவுன்னு தெரியுமா?
இன்றைய தங்கம் விலை நிலவரம் இதுதான். Read More