ABP Nadu Top 10, 13 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 13 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 12 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 12 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 12 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 12 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Jitendra Singh: 2014-ம் ஆண்டுக்குப் பின் இந்தியாவை உலக நாடுகள் மரியாதையுடன் பார்க்கின்றன - மத்திய இணை அமைச்சர்
கடந்த 9 ஆண்டுகளில், ஒரு மத்திய அமைச்சர் கூட ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகவில்லை என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். Read More
35 ஆண்டுகளுக்குப் பின்னர்... துருக்கி நிலநடுக்கத்தால் திறந்தது அர்மேனிய எல்லை
துருக்கியை ஒட்டிய அர்மேனியா நாடு 35 ஆண்டுகளுக்குப் பின்னர் துருக்கியுடனான எல்லையைத் திறந்துள்ளது. Read More
Rajinikanth: கறுப்பு உழைப்போட வண்ணம்; ரியல் காலாவாக மாறிய சூப்பர் ஸ்டார்..! வைரல் புகைப்படம்
காலா திரைப்படத்திற்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் முழுவதும் கறுப்பு நிற உடையில் உள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More
திருமணத்திற்குப் பின்னர் முதல் முறையாக ஜோடி போட்டுவந்த சித்தார்த், கியாரா!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி திருமணம் பிப்ரவரி 7 ஆம் தேதியன்று இனிதே நடைபெற்றது. Read More
Asian Junior Squash Championship: ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் இறுதிப் போட்டி - இந்திய ஆண்கள் அணி பாகிஸ்தானிடம் தோல்வி
Asian Junior Squash Championship: ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வியை தழுவியது. Read More
Vedaant Madhavan: பதக்கங்களை குவிக்கும் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்..! அம்மாடியோவ் இத்தனை தங்கமா?
இளைஞர்களுக்கான கேலோ இந்தியா தொடரில் நடிகர் மாதவனின் 3 தங்கம் உட்பட 5 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். Read More
Deep Sleep: ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா?... இந்த டிப்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணுங்க...
Deep Sleep: இரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த அறிவுரைகளை மருத்தவர்கள் தெரிவிக்கின்றனர். அதனை கீழ்கண்டவாறு காணலாம் Read More
Petrol, Diesel Price: முடிந்தது வீக் எண்ட்.. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்? இன்றைய நிலவரம் இதுதான்!
Petrol, Diesel Price: பெட்ரோல், டீசல் விலை இன்றும் மாற்றமின்றி 267வது நாளாக ஒரே விலையில் விற்பனையாகி வருகிறது. Read More