மேலும் அறிய
Advertisement
Asian Junior Squash Championship: ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் இறுதிப் போட்டி - இந்திய ஆண்கள் அணி பாகிஸ்தானிடம் தோல்வி
Asian Junior Squash Championship: ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வியை தழுவியது.
ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய ஆண்கள் அணி தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் 2 - 0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஸ்சிப் போட்டியில், ஆடவருக்கான இறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) மோதின.
ஆரம்ப முதலே அதிரடியாக ஆடிய பாகிஸ்தான் அணி முதல் சுற்றில் முன்னிலை வகித்தது. அதையடுத்து, இரண்டாவது சுற்றில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில், இந்திய அணி தீவிரமாக ஆடியது. ஆனால், அதற்கு பாகிஸ்தான் அணி, அதற்கு இடம் கொடுக்காமல் இரண்டாவது சுற்றிலும் முன்னிலை வகித்தது.
இதையடுத்து, 2 - 0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion