மேலும் அறிய

ABP Nadu Top 10, 12 December 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 12 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 11 December 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 11 December 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. உயிருடன் இருப்பவருக்கு இறப்புச் சான்றிதழ்! சினிமா உதவி இயக்குனரை சொத்துக்காக ஏமாற்றிய அக்கா!

    தந்தைக்கு சொந்தமான 33 குழி(4608)சதுர அடி இடத்தை தனது இறப்பு சான்றிதழை வைத்து அவரது பெயருக்கு கடந்த 2019ல் மாற்றிக் கொண்டதாக கூறி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக வந்திருந்தார். Read More

  3. Madhya Pradesh New CM: பரபரப்பான அரசியல் சூழல்; மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராகிறார் மோகன் யாதவ்

    மத்திய பிரதேசத்தின் முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகானுக்கு பதிலாக இவரை பா.ஜ.க. தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  Read More

  4. US F16 Fighter Jet Crash: பரபரப்பு.. தென் கொரியாவில் விபத்துக்குள்ளான அமெரிக்க போர் விமானம்.. உயிர் தப்பிய விமானி..

    அமெரிக்காவில் f16 போர் விமானம் தென் கொரியாவில் இன்று (டிசம்பர் 11) பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. Read More

  5. Thalaivar 170: ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்! தலைவர் 170 டைட்டில், டீசர் நாளை ரிலீஸ் - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

    Thalaivar 170: ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நாளை அவர் நடிக்கும் தலைவர் 170 படத்தின் பெயர் மற்றும் டீசர் வெளியாக உள்ளது. Read More

  6. Kamal Haasan On Bharathiyar: வரிகளைச் சொன்னாலே மூச்சிலும் சக்தி பிறக்கும்.. பாரதியைப் போற்றி கமல்ஹாசன் பதிவு!

    Bharathiyar Birthday: நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் தன் சிறு வயது முதலே பாரதியாரின் பற்றாளராகவும், ரசிகராகவும் தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார். Read More

  7. Chennai Grand Masters 2023: டிச.,15 முதல் சென்னையில் கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - தமிழ்நாடு அரசு

    சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் - 2023 போட்டி, சென்னை லீலா பேலாஸில் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.  Read More

  8. Happy Birthday Viswanathan Anand: 5 முறை உலக சாம்பியன்.. இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டர்.. விஸ்வநாதன் ஆனந்த் பிறந்தநாள் இன்று..!

    இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இன்று தனது 54வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். Read More

  9. Cake: ரஸ்க்ல கேக் செய்ய முடியுமா? இதோ வைரல் எக்லஸ் கேக் ரெசிபி!

    Cake: ரஸ்க் கேக் எப்படி செய்வது என்று காணலாம். Read More

  10. Latest Gold Silver Rate: சரிவில் தங்கம் விலை.. மகிழ்ச்சியில் மக்கள்.. சவரனுக்கு இவ்வளவு ரூபாய் இறங்கியது..

    Gold Rate Today December 11: தங்கம் விலை நிலவரம் குறித்துப் பார்க்கலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
Breaking News LIVE: துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
DMK Protest: இன்னும் சற்று நேரத்தில்! நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!
DMK Protest: இன்னும் சற்று நேரத்தில்! நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
Breaking News LIVE: துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
DMK Protest: இன்னும் சற்று நேரத்தில்! நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!
DMK Protest: இன்னும் சற்று நேரத்தில்! நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Embed widget